Advertisement - Remove

army - Example Sentences

Popularity:
Difficulty:
ஆர்மீ
The Presidents contribution to the Army Hospital has been made possible due to an exercise to economise expenditure in the Rashtrapati Bhavan and thus make more resources available to contain Covid-19.
குடியரசுத்தலைவர் மாளிகைச் செலவினங்களில் மேற்கொள்ளப்பட்ட சிக்கன நடவடிக்கை மூலம், கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த கூடுதல் நிதி கிடைக்கச் செய்யும் விதமாக, ராணுவ மருத்துவமனைக்கு, குடியரசுத் தலைவரால் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
Brave soldiers of the Indian Army had overcome seemingly insurmountable odds, hostile terrain, inclement weather, and the enemy occupying dominating heights, to win the conflict with the help of Indian Air Force, which gave the air support.
இந்திய இராணுவத்தின் துணிச்சலான வீரர்கள், தீர்க்கமுடியாத முரண்பாடுகள், விரோதமான நிலப்பரப்பு, சீரற்ற வானிலை மற்றும் ஆதிக்க உயரங்களை ஆக்கிரமித்துள்ள எதிரிகளை வென்று, விமான சேவையை வழங்கிய இந்திய விமானப்படையின் உதவியுடன் மோதலை வென்றனர்.
PM earlier visited Uttarakhand on November 7, 2018 to celebrate Diwali with Jawans of the Indian Army and ITBP, at Harsil in Uttarakhand and also on October 7, 2018, to address the Destination Uttarakhand: Investors Summit 2018, in Dehradun.
பிரதமர் இதற்கு முன்பு 2018 நவம்பர் 7 ஆம் தேதியன்று, இந்திய ராணுவ வீரர்களுடன் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுவதற்காக உத்ராகண்டிற்கு வந்தார். 2018 அக்டோபர் 7 அன்று “உத்ராகண்ட்: முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு – 2018”-ல் உரையாற்றுவதற்காக டேராடூனுக்கு வருகை தந்தார்.
An Army Medical Corps team consisted of five doctors, two nursing officers and seven paramedics was deployed in Maldives for capacity building measures and assist in setting up their own testing, treatment and quarantine facilities between March 13-21, 2020.
ஐந்து மருத்துவர்கள், இரண்டு செவிலிய அதிகாரிகள் மற்றும் ஏழு துணை மருத்துவப்பணியாளர்கள் அடங்கிய இராணுவ மருத்துவப்படைக் குழுவினர் மாலத்தீவிற்கு பணிக்காக அனுப்பப்பட்டனர். இவர்கள் அங்கு திறன் கட்டமைப்பு நடவடிக்கைகளில் மார்ச் 13 - 21, 2020 வரையிலான காலகட்டத்தில் ஈடுபட்டனர்.
The Navy and ICG shall move ships in formations at sea at select locations while Army bands shall visit COVID hospitals and play tunes outside the hospitals in an expression of gratitude to the Corona Warriors.
கடலில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் கடற்படையும், கடலோரக் காவல் படையும் கப்பல்களை அலங்கார வடிவில் நிறுத்தும் என்றும், ராணுவ இசைக் குழுக்கள் கோவிட் மருத்துவமனைகளுக்குச் சென்று, கொரோனா வீரர்களுக்கு தங்கள் நன்றியைத் தெரிவிக்கும் வகையில், வெளியில் நின்று இசைப்பார்கள் என்றும் தலைமைத் தளபதி கூறினார்.
Advertisement - Remove
Rescue and relief teams of the Army and Navy along with ships and aircrafts of the Navy and Air Force have been put on standby.
இராணுவம் மற்றும் கப்பல் படையின் மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள் கப்பல் படையின் கப்பல்களோடும் விமானப் படையின் விமானங்களோடும் தயார் நிலையில் உள்ளன.
We say with pride in the world, that India has the army of Eight Hundred Million youths, this is a country of youths below the age of 35, and it has the wisdom also.
இந்தியாவில் எண்ணூறு மில்லியன் இளைஞர்களைக் கொண்ட படை உள்ளது, இது 35க்கும் குறைவான வயது கொண்ட இளைஞர்களைக் கொண்ட நாடு மற்றும் ஞானமும் கொண்ட நாடு என்று உலகத்திடம் நான் பெருமிதத்துடன் கூறிக் கொள்கிறேன்.
The training contingents comprise of platoon strength from the 11th Gorkha Rifles of the Indian Army and a similar strength of the Kazakhstan Army.
இது, இந்திய இராணுவத்தின் 11 வது கோர்கா ரைபிள்ஸ் மற்றும் அதற்கு இணையான கஜகஸ்தான் இராணுவ வீரர்கள் கொண்ட வலிமை பெற்ற பயிற்சி முகாம்கள் ஆகும்.
Ministry of Defence Army Eliminates Two Terrorists and Spoils Major Infiltration Bid in Uri sector Army foiled a major infiltration attempt by the terrorists along the Line of Control (LC) in Uri sector in Baramulla district.
பாதுகாப்பு அமைச்சகம் யூரி பகுதியில் ராணுவத்தினர் 2 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்று பெரிய ஊடுருவல் முயற்சியை முறியடித்தனர் ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் யூரி பகுதியில் எல்லைக் கட்டுபாட்டுக் கோட்டு அருகே பெரிய ஊடுருவல் முயற்சியை ராணுவம் முறியடித்தது.
I remember when an earthquake hit Nepal, how Indian Army and Air Force took over the relief operations.
நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட போதும், இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டதையும் நான் நினைவு கூற விரும்புகிறேன்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading