The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் வெற்றியானது கூடுதலான இளைஞர்களை விளையாட்டுக்களில் ஈடுபட ஊக்கப்படுத்தும் என்றும், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்துப் பெருமளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் நான் நம்புகிறேன்.
I hope India’s success at 2018 Commonwealth Games motivates more youngsters to pursue sports and creates larger awareness on the importance of fitness in everyone’s lives.
வியட்நாம் மற்றும் இந்தியாவுக்கு இடையிலும், ஆசியான் மற்றும் இந்தியாவுக்கு இடையிலும் வலுவான தொடர்பு வசதிகள் இருக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
Both sides agreed on the importance of stronger connectivity between Viet Nam and India as well as between ASEAN and India.
விவசாயத்தில் மதிப்புக்கூட்டு நடவடிக்கையின் முக்கியத்துவம் பற்றி பிரதமர் பேசினார்.
The Prime Minister also spoke of the importance of value addition in farming.
விதிகள் அடிப்படையிலான பன்முக வர்த்தக அமைப்பு, வரியற்ற, நியாயமான, சிறந்த வர்த்தகத்தை அடைந்து வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் ஆகியவற்றின் முக்கியப் பங்கினை இருதலைவர்களும் ஏற்றுக் கொண்டனர்.
The leaders reaffirmed the crucial role of the rules-based multilateral trading system, and the importance of enhancing free, fair, and open trade for achieving sustainable growth and development.
உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் கட்டுமானம், கட்டடவேலைகள், மின்சாரம், விண்வெளித் தொழில், தொழிற்சாலை இயந்திரப் பயன்பாடு முதல் சாதாரண மனிதர்களின் தேவை வரையில் இரும்பின் விரிவான பயன்பாடு நாட்டில் மிக முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
India being one of the fastest growing economies in the world, and steel finding its extensive application right from construction, infrastructure, power, aerospace and industrial machinery to consumer products, the sector is of strategic importance to the country.
தற்போதைய நிலையில் இரும்பு உருக்கின் முக்கியத்துவம் உணரப்பட்ட நிலையில் வலுவான உறுதியான கொள்கை தேவைப்படுகிறது என்பதால் தேசிய உருக்கு கொள்கை (2017) உடனடியாகக் கொண்டுவரப்பட்டுள்ளது.
Owing to the strategic importance of the sector along with the need to have a robust and restructured policy in present scenario, the new NSP, 2017 became imminent.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவின் முக்கியத்துவம் பற்றி பேசினார் பிரதமர்.
The Prime Minister spoke of the importance of Africa in India’s foreign policy.
வெகு தொலைவில் உள்ள ருவாண்டாவில் கிராமங்களில் பொருளாதார அதிகாரமளித்தலுக்காக பசுவுக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதை பார்த்து இந்தியாவில் உள்ள மக்கள் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைவார்கள் என அவர் கூறினார்.
He said people in India too would be pleasantly surprised to see the cow being given such importance as a means of economic empowerment in villages, in faraway Rwanda.
நேரடி இணைப்புகளை மேம்படுத்துவது இரு நாட்டு மக்களிடையேயான தொடர்புகளை மேம்படுத்துவது ஆகிவற்றின் முக்கியத்துவம் நன்கு உணரப்பட்ட ஒன்றாகும்.
The importance of improving direct connectivity and people to people contacts is well-known.
வடகிழக்கு பிராந்தியம் முழுமையும் உள்கட்டமைப்பு மற்றும் விமானப் போக்குவரத்து வசதி துரிதமாகக் கிடைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
The Prime Minister said that emphasis is being given to enhance both infrastructural and emotional connectivity in the entire North Eastern region, at a rapid rate.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…