Advertisement - Remove

முக்கியத்துவம் - Example Sentences

Popularity:
Difficulty:
mukkiyattuvam  mukkiyattuvam
மின்னெழுத்து முக்கியத்துவம்
Font weight
இம்மண்டலத்தில் உள்ளடக்கிய மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்குத் தூண்டுதலாக அமையும் கடல்சார் வளத்தைக் குறிக்கும் நீலப் பொருளாதாரத்தின் முக்கியத்துவம் உணரப்படுகிறது.
Recognizing of the importance of the Blue Economy as a driver of inclusive and sustainable economic growth and development in the region;
இரு நாடுகளின் கலாச்சார பாரம்பரியத்தைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இரு நாடுகளுக்கும் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
This will be of immense importance to both countries considering their shared cultural heritage.
இரு நாடுகளின் கலாச்சார பாரம்பரிய அடிப்படையில் இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
This will be of immense importance to both countries considering their shared cultural heritage.
பயிற்சி அலுவலர்களிடையே பேசிய பிரதமர், காவலர் சேவையில் மனிதத் தன்மை கொண்ட அணுகுமுறை மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
Interacting with the Officer Trainees, the Prime Minister emphasized on the importance of subjects such as a human approach in policing; and technology.
Advertisement - Remove
தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவில் சமூகநீதி, அதிகாரமளித்தல், உள்ளார்ந்த மற்றும் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்துவதற்கு ஓர் ஊடகமாக தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
Talking about the importance of technology, Prime Minister said that India has made technology a medium forattaining social justice, empowerment, inclusionand transparency.
இலங்கையுடனான தனது உறவுகளுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என்று பிரதமர் உறுதியளித்தார்.
Prime Minister reaffirmed the high importance that India attaches to its relations with Sri Lanka.
விவசாயி உற்பத்தியாளர் சங்கங்களின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் வலியுறுத்தினார்.
The Prime Minister also emphasized the importance of Farmer Producer Organizations.
பிலிப்பைன்ஸ் மற்றும் ஆசியான் பகுதிகளில் தொழில் முனைவோருக்கு முக்கியத்துவம் அளிப்பதை நான் பார்க்கிறேன்.
I see the importance being given to entrepreneur- -ship in the Philippines and in ASEAN region.
நமது வரலாறு குறித்தும், வளமான தொன்மையான பாரம்பரியம் குறித்தும் நாம் பெருமைப்பட வேண்டியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று உறுதிபடக் கூறினார்.
The Prime Minister emphasized the importance of taking pride in our history, and in our rich archaeological heritage.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading