The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
வடகிழக்கு பிராந்தியம் முழுமையும் உள்கட்டமைப்பு மற்றும் விமானப் போக்குவரத்து வசதி துரிதமாகக் கிடைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
The Prime Minister said that emphasis is being given to enhance both infrastructural and emotional connectivity in the entire North Eastern region, at a rapid rate.
உற்பத்தியை அதிகரிப்பது, பயிரிடுவதற்கான செலவைக் குறைத்தல், சந்தைக் கட்மைப்பு உள்ளிட்ட அறுவடைக்குப் பிந்தைய பணிகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
The emphasis is on enhancing productivity, reducing cost of cultivation and strengthening post-harvesting management, including market structure.
கலாச்சார மற்றும் மக்கள் உறவுகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிப்போம்.
We will place special emphasis on cultural and people-to-people ties.
இந்தியா அளிக்கும் உதவியுடன் தகவல் தொழில்நுட்பம், இளைஞர் மற்றும் தொழில் திறன் மேம்பாடு ஆகிய அம்சங்களுக்கு குறிப்பான முக்கியத்துவம் அளிப்பது பற்றியும் நாங்கள் பேசினோம்.
We have also taken up for particular emphasis the areas of information technology, youth and skills development in the assistance provided by India.
இன்றைய நிலையில் திட்டங்களை உரிய காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட செலவில் நிறைவு செய்வதற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
Friends, Today the emphasis is upon the completion of the project within the stipulated time and at the cost fixed.
சுற்றுச்சூழல், மின்சாரப் போக்குவரத்து, சூரிய எரிசக்தி ஆகியவற்றுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்திருப்பதால், இது ஒரு பசுமை பட்ஜெட் ஆகும்.
This is a green Budget wherein special emphasis has been given on environment, electric mobility and solar sector.
உலகளாவிய இணைப்புக்கு முக்கியத்துவம் உள்ளூர் அளவில் கவனம் செலுத்தும் அதே வேளையில், உலகளாவிய இணைப்புக்கும் சமமான முக்கியத்துவம் அளிப்பதில் கொள்கை கவனம் செலுத்துகிறது என்று பிரதமர் தெரிவித்தார்.
Emphasis on Global Integration PM said while the Policy focuses on Local, equal emphasis has been laid on global integration.
கடந்த 4 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவுடன் உறவுகளை உருவாக்க சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.
In the last four years, we have laid special emphasis on our relations with Africa.
பன்முகத்தன்மை கொண்ட கூட்டாட்சி ஜனநாயகமாக இருந்தாலும், இந்தியா முழுக்க தடையற்ற, பங்கேற்புடன் கூடிய, வெளிப்படையான செயல்பாடுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
Despite being a Diverse and Federal Democracy, in the last 5 years the emphasis has been laid on preparing Seamless, Inclusive and Transparent arrangements for the whole of India.
ஆயுஷ் துறையில், சிறப்பு முக்கியத்துவம் அளிக்க இந்த வர்த்தக சபைகள் ஆயுர்வேதம் அல்லது, ஆயுஷ் குழுக்களை அமைக்கும் முன்முயற்சிகளை அவர் பாராட்டினார்.
He appreciated the initiatives taken by these chambers by constituting Ayurveda or AYUSH committees to give special emphasis on AYUSH sector.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…