Advertisement - Remove

நிறுவனம் - Example Sentences

Popularity:
Difficulty:
niṟuvaṉam  niluvanam
அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சிலின் கோடைகால ஆராய்ச்சி பயிற்சித் திட்டத்தின்கீழ், வடகிழக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த, “தன்னம்பிக்கையுடன் சுயசார்பு இந்தியாவை உருவாக்குவோம்“ என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார்.
He was delivering a talk on Building Atmanirbhar Bharat with Atmabishwas under the Council for Scientific and Industrial Research-Summer Research Training Programme (CSIR-SRTP), 2020, programme coordinated by the North East Institute of Science and Technology (CSIR-NEIST).
இந்தியாவின் தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ருவாண்டாவின் தேசிய தொழில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
MoUbetween Central Leather Research Institute (CLRI), India and National Industrial Research and Development Agency (NIRDA), Rwanda.
ஆனால், கடந்த 10 அல்லது 15 ஆண்டுகளில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும்போதெல்லாம் அவரது பணி, அவரது நிறுவனம் அல்லது அவரது நிறுவனத்தின் பணி, இதுபற்றியெல்லாம் பேசுவதே இல்லை.
However, I have seen that in the last 10-15 years thereafter whenever I got the opportunity to meet him he never talked about his work, his company or his corporate work.
இந்தக் கடனுக்கான கட்டமைப்பின் அடிப்படை அளவு ரூ.500 கோடி. கூடுதல் ஒதுக்கீடு விருப்பத்தேர்வு வசதி ரூ.250 கோடி என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
The company has said that thee issue structure consists base size of Rs.500 crore with Green Shoe option of Rs.250 crore.
யோகா குறித்த புத்தகங்களையும் இந்த கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவை பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.
The Institute has published books on Yoga and these have been translated into multiple languages.
Advertisement - Remove
ஒருகல்வி நிறுவனம் நிர்ணயித்துள்ள கட்டணம் நியாயமாக உள்ளதா, குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் கல்வி நிறுவனத்தைக் கட்டுப்படுத்துமா என்பதை அந்த குழுதான் முடிவு செய்யும்.
It is for the Committee to decide whether the fee proposed by an Institute is justified and the fee fixed by the Committee is binding on the Institute.
வீரிய வகை கரும்பு ரகம் 205 –ஐ கண்டுபிடித்த பின் மிதவெப்ப பருவநிலையில் பயிரிடக்கூடிய மேலும் பல வீரிய விதைகளை கரும்பு பயிர் நிறுவனம் கண்டுபிடித்தது.
Shri Radha Mohan Singh said that after developing species 205, Sugarcane Breeding Institute developed several other hybrid clones for sub-tropical condition and they remained sought after for a long time.
பசிபிக் பென்ஷன் மற்றும் முதலீட்டு நிறுவனம் அறக்கட்டளையைப் போல் நிதி முதலீடு செய்வதை பிரதமர் வரவேற்றுப் பாராட்டினார். இத்தகைய அறக்கட்டளை நடைமுறையை இந்தியா நன்கு உணர்ந்துள்ளது என்றும், அதைத்தான் மகாத்மா காந்தி உருவாக்கினார் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
He appreciated the fact that the PPI Institute holds the funds that it is investing, as a trustee, and added that this concept of trusteeship is well understood in India, and was even articulated by Mahatma Gandhi.
இந்த நிறுவனம் 2010 –ம் ஆண்டு இந்த முன் உதாரணமான முயற்சியை மேற்கொண்டதை அடுத்து தொடர் நடவடிக்கையாக இந்தியா இளைஞர் மேம்பாட்டு குறியீடு, 2017 –ம் ஆண்டு வெளிவந்துள்ளது.
This is a pioneering attempt made by the Institute in 2010 which it followed up with the India Youth Development Index in 2017.
இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் இந்திய அறிவியல் துறையில் தனிப்பட்ட மற்றும் மேன்மைமிகு இடத்தை உடையது போஸ் நிறுவனம் என்று கூறினார்.
Speaking on the occasion, the President said that the Bose Institute occupies a unique and exalted position in the landscape of Indian science.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading