Advertisement - Remove

நிறுவனம் - Example Sentences

Popularity:
Difficulty:
niṟuvaṉam  niluvanam
3) இந்தியாவின் வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் தர நிறுவனம் மற்றும் ஜப்பானின் ரயில்வே தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் ஆகியவை இடையே தொழில்நுட்ப கூட்டுறவு தொடர்பாக 11 டிசம்பர் 2015 அன்று கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
(iii) The MoU signed between Research Design & Standards Organization (RDSO) and Railway Technical Research Institute (RTRI), Japan on technological cooperation in railway sector on 11th December 2015.
பயன்கள்: இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் பயிற்சி நிறுவனம் தென்னாப்பிரிக்க பட்டயக் கணக்காளர்கள் பயிற்சி நிறுவனத்துடன் நெருக்கமான உறவை பராமரிக்கவும் யுக்திபூர்வமாக இது மிகவும் முக்கியம் என்பதுடன் இந்தப் பிராந்தியத்தில் தனது உறுப்பினர்களின் நலன்களை வலுப்படுத்தவும் இது முக்கியமாகும்.
Benefits: Strategically it is very important for the ICAI to maintain a close relationship with SAICA will significantly help the Institute to further the interests of its members and strengthen the ICAI brand in the region.
சர்வமத நம்பிக்கை படிப்புக்கான தேசிய நிறுவனம் ஒன்றும் பஞ்சாபில் அமைக்கப்படும்.
A National Institute of Inter Faith Studies will be set up in Punjab.
வளர்ச்சித் திட்டங்கள் ஜாஜர் பட்சாவில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும். ஜாஜரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மூன்றாம் நிலை புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆய்வுக்கான தேசிய புற்றுநோய் நிறுவனம் (என்சிஐ) அமைக்கப்பட்டுள்ளது.
Development Projects Dedication to Nation of National Cancer Institute , Bhadsa, Jhajjar The National Cancer Institute is the state of the art Tertiary Cancer care cum Research Institute, constructed at the AIIMS Jhajjar campus.
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஐஐஎஸ்இஆர்) என்பது இந்தியாவில் உள்ள அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் முதன்மையானதாகும்.
The Indian Institute of Science Education and Research (IISERs) are a group of premier science education and research institutes in India.
Advertisement - Remove
சென்னையில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம் (NIS), பண்டைக்கால பாரம்பரிய முறையான வர்மக் கலையை உயிர்ப்பித்து அதனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
The National Institute of Siddha (NIS), Chennai has taken some steps to promote and revive the ancient practice of Varmam.
இதற்கான நிதி ஆதாரத்தைத் திரட்ட ஏதுவாக, இந்தச் சிறப்புமிக்க கலாச்சார பாரம்பரிய மையங்களை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொள்ள, இந்திய பாரம்பரிய பாதுகாப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, அதற்கு நிகர்நிலை பல்கலைக் கழக அந்தஸ்து வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக திரு மோடி தெரிவித்தார்.
Shri Modi said that inorder to generate resources, take care of the management of these iconic cultural heritage centres, the union government is considering to launch Indian Institute of Heritage Conservation which would be given the status of a deemed university.
நீண்ட கால அடிப்படையில் நீடித்திருக்கும் வகையில் மியன்மர் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் விவசாய ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான முன்னேறிய மையம் போன்ற முன்னோடி திட்டங்களை மேற்கொள்வது எனவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன.
Both sides agreed to jointly make flagship projects, such as Myanmar Institute of Information and Technology (MIIT) and Advanced Centre for Agricultural Research and Education (ACARE), sustainable on a long-term basis.
கோவிட்-19 பெருந்தொற்று நிலவும் சூழலில், சில கல்வியாளர்கள் மற்றும் பணியாளர்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும், தங்களது கட்டுரைகள் மற்றும் ஆன்லைன் முறையில் கருத்துப் பரிமாற்றம் மூலம் ஆய்வுகளை கல்வி நிறுவனம் தொடர்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
He noted that the Institute had successfully been able to overcome constraints in movement of some scholars and staff and yet maintain the tempo of outreach and research through their writings and webinars, in light of the COVID-19 pandemic.
முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம் என்ற முறையில் பாதுகாப்புக் கல்வி மற்றும் ஆய்வுக்கான மனோகர் பாரிக்கர் கல்வி நிறுவனத்தின் பங்களிப்புக்கு திரு.ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.
Shri Rajnath Singh acknowledged the contribution of MP-IDSA as a key Institute that conducts quality research in defence, security and international relations.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading