Advertisement - Remove

நிறுவனம் - Example Sentences

niṟuvaṉam  niluvanam
சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.ஆர்.ஆர்.ஐ.), அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மூலம் அரிசி விதை சிறந்த தரத்துடன் உருவாக்கியுள்ளதுடன், உணவு பற்றாக்குறை பிரச்சினைகளுக்கு தீர்வு காண சர்வதேச சமூகத்திற்கு உதவுகிறது.
International Rice Research Institute (IRRI) through Scientific Research and Development has developed better quality of rice seed and helped the global community in addressing food scarcity issues.
இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் பயிற்சி நிறுவனம் மற்றும் தென்னாப்பிரிக்கப் பட்டயக் கணக்காளர்கள் பயிற்சி நிறுவனத்திற்கு இடையே பரஸ்பர அங்கீகரத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has has approved the Mutual Recognition Agreement between the Institute of Chartered Accountants of India (ICAI) and The South African Institute of Chartered Accountants (SAICA).
1917-ல் கொல்கத்தாவில் போஸ் நிறுவனம் என்ற முதலாவது இந்திய அர்ப்பணிக்கப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையம் ஏற்படுத்தப்பட்டது.
In 1917, आचार्य जगदीश चंद्र बोस established India’s first dedicated Scientific Research Centre, the Bose Institute of Calcutta.
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்), தியோகர்
• All India Institute of Medical Sciences (AIIMS), Deoghar
மக்கள் மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புடன் கார்ப்பரேட் நிர்வாகம் என்ற முக்கிய துறையில் இந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள பயிற்சித் திட்டங்கள், ஆராய்ச்சி செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் திறன் தொகுப்புகளை மேம்படுத்தி, மாணவர்கள் மற்றும் தொழில் சார்ந்தவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும்.
· The training programs, research activities and projects conducted by the Institute in partnership with public and private sector in the niche areas of Corporate Governance will enhance the skill sets resulting in increased employability of students as well as professionals.
Advertisement - Remove
இந்த இடத்தில் 3 ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாக இந்த நிறுவனம் உருவாக்கப்படும்.
The Institute will be established in three years in two phases.
ஜாஜரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மூன்றாம் நிலை புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆய்வுக்கான தேசிய புற்றுநோய் நிறுவனம் (என்சிஐ) அமைக்கப்பட்டுள்ளது.
The National Cancer Institute is the state of the art Tertiary Cancer care cum Research Institute, constructed at the AIIMS Jhajjar campus.
1-கொங்கன் ரயில்வே நிறுவனம் , ஜுரிச்சில் உள்ள சுவிஸ் தொழில் நுட்ப நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்
1- MoU between Konkan Railway Corporation Limited (KRCL) and the Swiss Federal Institute of Technology, Zurich.
தமது இந்தப் பயணத்தின் போது, 2019, ஜனவரி 19 அன்று புதுதில்லியில் டேனிஷ் கலாச்சார நிறுவனம் மற்றும் டேனிஷ் தூதரகத்தின் புதிய கட்டடத்தையும் அந்நாட்டுப் பிரதமர் ராஸ்முசேன் திறந்துவைக்கிறார்.
During the visit, Prime Minister Rasmussen will inaugurate the Danish Cultural Institute and the new building of Danish Embassy in New Delhi on 19 January 2019.
இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் பயிற்சி நிறுவனம் தென்னாப்பிரிக்க பட்டயக் கணக்காளர்கள் பயிற்சி நிறுவனத்துடன் நெருக்கமான உறவை பராமரிக்கவும் யுக்திபூர்வமாக இது மிகவும் முக்கியம் என்பதுடன் இந்தப் பிராந்தியத்தில் தனது உறுப்பினர்களின் நலன்களை வலுப்படுத்தவும் இது முக்கியமாகும்.
Strategically it is very important for the ICAI to maintain a close relationship with SAICA will significantly help the Institute to further the interests of its members and strengthen the ICAI brand in the region.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading