Advertisement - Remove

இல்லாமல் - Example Sentences

Popularity:
Difficulty:
illāmal  illaamal
அலுவலர்கள், பயம் அல்லது தயக்கம் இல்லாமல் கால தாமதமின்றி தங்களின் கடமைகளை மேற்கொள்ளுமாறு குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டார்.
The President called upon the officers to discharge their duties without fear or favour, and without time delays.
தனியார்த் துறையின் பங்களிப்பு இல்லாமல் அனைவருக்கும் சுகாதார வசதி அளிக்க இயலாது என்று உள்துறை அமைச்சர் கூறினார்.
The Union Home Minister said providing universal healthcare will not be possible without the participation of the private sector.
பெரும் தொழில் நிறுவனங்களுக்கும், சர்வதேச நிறுவனங்களுக்கும் சர்வதேச மதிப்பு மற்றும் வினியோகத் தொடர் தேவைப்படும் நிலையில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இல்லாமல் அது சாத்தியமாகாது என்றும் அவர் கூறினார்.
Big enterprises and MNCs require global value and supply chain, which is not possible without MSMEs.
சகோதரர்களே, சகோதரிகளே, நவீன காலத்தில் தொழில்நுட்பம் இல்லாமல் மேம்பாடு என்பது சாத்தியமே இல்லை.
Brothers and sisters, In the modern era, development without technology is impossible.
சுதந்திரத்தின் 75-வது ஆண்டினை குறிக்கும் 2022-க்குள் வீடு இல்லாமல் ஒருவரும் இருக்கக் கூடாது.
By the year 2022 that will mark 75 years of independence, no person should be without a house.
Advertisement - Remove
பல்வேறு மாநிலங்களில் நிதியமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் ஜி.எஸ்.டி.யை இந்த அளவுக்கு வெற்றிகரமாக செயல்படுத்தி இருக்கமுடியாது என்று கூறிய திரு. ஜேட்லி, அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
In his conclusion, Shri Jaitley thanked the Finance Ministers and officers of different States without whose cooperation GST could not have been a success that it is today.
நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் பங்களிப்பு இல்லாமல் விவசாயத்துறையில் வேலை செய்ய முடியும் என்று எவரும் கற்பனை செய்து பார்க்க முடியுமா?
Can anyone imagine that our farming sector can work without the contribution of our mothers and sisters
அது முத்ரா திட்டத்தின் கீழ் வங்கி உத்தரவாதம் இல்லாமல் சுயவேலைவாய்ப்புக்கான கடனுதவியோ, இலவச எரிவாயு சிலிண்டரோ, ஏழைத் தாய்மார்கள் மற்றும் ஏழைச் சகோதரிகளின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
Be it the loan for self-employment without a bank guarantee under Mudra Scheme or be it free LPG cylinder, a massive change is being brought about in the lives of poor mothers and sisters.
புதிய ராஜஸ்தான் இல்லாமல் புதிய இந்தியாவை உருவாக்குவது சாத்தியமல்ல.
Making of a New India is not possible without a New Rajasthan.
இந்த சிந்தனை காரணமாகத்தான், நாட்டின் இளைஞர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ், எந்த ஈட்டுறுதியும் இல்லாமல் ரூ.6 லட்சத்து 70 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
Just because of this idea, the youngsters of the country have been given loans of Rs. 6 lakh 70 thousand crores without bank guarantee under the MUDRA Yojana.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading