Advertisement - Remove

இல்லாமல் - Example Sentences

Popularity:
Difficulty:
illāmal  illaamal
இப்போது, லடாக் மக்களின் திறமைகள் பொருத்தமான வகையில் பயன்படுத்தப்படும். எந்தவிதமான பாரபட்சமும் இல்லாமல் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் அங்கு உருவாக்கப்படும்.
Now, the capability of people of Ladakh will be utilized appropriately and new opportunity of development will come without any discrimination.
வருடத்தின் 365 நாட்களில், ஏதாவது ஒருநாள்தான், இந்தியாவின் எந்தப் பகுதியிலும் திருவிழாக்கள் இல்லாமல் இருக்கும்.
There is hardly a day in 365 days when a festival is not celebrated in any corner of India.
இந்த நிறுவனங்களில் ஏற்கனவே இயக்குநர் மற்றும் பதிவாளர் பணியிடங்கள் உள்ளன. அவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு இல்லாமல் முறைப்படுத்தப்படும்.
The post of Director and Registrar in these IIITs are already existing and the present proposal merely formalizes them without any additional financial outgo.
அணு விநியோக குழுவில் எந்தவொரு தாமதமும் இல்லாமல் இந்தியா இணைவதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
He also reaffirmed U.S. support for Indias entry to the Nuclear Suppliers Group without any delay.
தொழிலாளர்கள் வேலைபார்த்த இடங்களில் இருந்து, பிடித்தம் எதுவும் இல்லாமல் முடக்கநிலை காலத்திற்கும் அவர்களுக்கு உரிய காலத்தில் ஊதியம் கிடைப்பதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்.
States have been also told to ensure timely payment of wages to labourers at their place of work during the period of lockdown without any cut.
Advertisement - Remove
கோவிட் 19க்கு எதிரான சுகாதார அறிவுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, அனைத்துப் பொருள்களும் படகு மற்றும் பணியாளர்களிடம் நேரடித் தொடர்பு இல்லாமல் கொடுக்கப்பட்டன.
In View of the existing health advisories on COVID-19 it was ensured that all transfer was done without any physical contact with the boat or crew.
இதர அனைத்து நடவடிக்கைகளும் ஆரஞ்சு மண்டலங்களில், எந்தத் தடையும் இல்லாமல் அனுமதிக்கப்படுகின்றன.
All other activities are allowed in the Orange ones, without any restrictions.
விதிமுறைகள் தளர்வுக்குப் பிறகும், சில்லரை வியாபாரிகள் சந்தித்த சில பிரச்னைகள் தொடர்பாக அமைச்சர் கூறுகையில், அத்தியாவசியம், அத்தியாவசியமற்றது என்ற பாகுபாடு இல்லாமல் பெரும்பாலான கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன என்றார்.
Regarding some of the hardships being faced by the Retail traders even after the relaxations of the guidelines, the Minister said that a majority of shops have been allowed to be opened, without any distinction of essential and non-essential.
நண்பர்களே, வலுவான சுரங்கம் மற்றும் கனிமப் பொருள்கள் துறை இல்லாமல் தற்சார்பு என்பது சாத்தியம் கிடையாது; ஏனெனில் கனிமப் பொருள்களும், சுரங்கத் தொழிலும் தான் நமது பொருளாதாரத்தின் முக்கிய தூண்களாக உள்ளன.
Friends, self-reliance is not possible without strong mining and minerals sector because minerals and mining are important pillars of our economy.
அதற்கும் மேலாக, சுயநலமின்றி பணியாற்றுவது, எந்தவொரு சுயநலமும் இல்லாமல் ஒவ்வொருவருக்கும் சேவையாற்றுவதும் கூட கர்மயோகம் என்று அழைக்கப்படுகிறது.
Moreover, selfless work, the spirit of serving everyone without any selfishness is also called Karmayoga.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading