Advertisement - Remove

இல்லாமல் - Example Sentences

Popularity:
Difficulty:
illāmal  illaamal
எதிர்காலத்தில் இணைப்பு ஏதும் இல்லாமல் வளர்ச்சிக்கான பயணத்திற்கு வழியே இருக்காது என்பதை நாம் அறிவோம்.
We know it very well that the future will not allow the journey of development to move forward without connectivity.
பயிரிடுவதற்கான பொருட்கள், குழிகளை தோண்டுவது, பயிரிடுவது, எரு இடுதல், நீர்ப்பாய்ச்சுதல், எந்தவொரு வருமானமும் இல்லாமல் 4 ஆண்டுகளுக்கு தோட்டத்தை பராமரிப்பது ஆகியவற்றுக்கான செலவுகளுக்கு அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டியுள்ளது. இதன் காரணமாக, விவசாயிகள், குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், எண்ணெய் பனை விளைவிப்பதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.
In view of large investment towards the cost of planting material, digging of pits, planting, manuring, irrigation and maintenance of plantation for four years without any income, farmers particularly small and marginal have shown reluctance in taking up oil palm plantation.
முத்ரா திட்டத்தின் கீழ் கணக்கு வைத்துள்ள 9 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு எந்த வங்கி உத்தரவாதமும் இல்லாமல் ரூ.3.75 கோடிக்கும் அதிகமான தொகை கடன்களாக அளிக்கப்பட்டுள்ளது.
· Loans of more than Rs. 3.75 lakh crore have been given to more than 9 crore account holders without any bank guarantee under the Mudra scheme.
வேதங்களை மேற்கோள் காட்டிய பிரதமர் திரு. மோடி, அறிவாற்றல் இல்லாமல் நமது சமுதாயம், நமது நாடு, நமது வாழ்வு இல்லை என்றார்.
Recalling the ancient Indian texts, the Vedas, the Prime Minister said that we cannot imagine our society, our country, and even our lives, without knowledge.
காஷ்மீரியத் இல்லாமல் இந்தியா நிறைவு பெறாது என்று குறிப்பிட்ட பிரதமர் இந்தியாவின் சூஃபி பாரம்பரியத்தையும் நினைவு கூர்ந்தார்.
“India is not complete without Kashmiriyat,” the Prime Minister said, mentioning the Sufi tradition of India.
Advertisement - Remove
இது வரை 20 மில்லியன் மக்களுக்கு ஏறக்குறைய ஒரு பில்லியன் ரூபாய் உத்தரவாதம் இல்லாமல் கடனாக வழங்கப்பட்டுள்ளது.
So far, 20 million people have been granted funds and almost one million billion rupees has been dispensed to them without seeking any form of guarantee.
மற்றவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் நமது பாதுகாப்பை அது நிர்மாணிக்கும்.
It will build our security without making others vulnerable.
ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் அவசியத்தை உணர்த்திய பிரதமர், அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை என்று கூறினார்.
The Prime Minister laid stress on harmony and togetherness, saying that without peace, unity and harmony, development cannot have any meaning.
மனதில் பயம் இல்லாமல் தலையை நிமிர்த்தி நாம் வாழும் ஒரு நாட்டை கணுவு காணுமாறு குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் கூறியுள்ளார்.
Gurudev Rabindranath Tagore had inspired us to dream of a land where the mind is without fear and the head is held high.
செலாவணி சட்டத்தின் 138வது பிரிவு காசோலையை அளித்தவர்களிடம் கணக்கில் போதிய அளவு பணம் இல்லாமல் திருப்பி அனுப்பப்படுவது பற்றியதாகும்.
Section 138 of the NI Act deals with the offence pertaining to dishonour of cheque for insufficiency, etc., of funds in the drawer’s account on which the cheque is drawn for the discharge of any legally enforceable debt or other liability.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading