Advertisement - Remove

trains - Example Sentences

Popularity:
Difficulty:

Interpreted your input "trains" as "train".

ட்ரேந / ட்ரைந
He said modern roads, clean trains and economical air travel, all contribute to ease of living for the middle class.
நடுத்தர மக்களின் வசதியான வாழ்க்கைக்கு நவீன சாலைகள், தூய்மையான ரயில்கள் மற்றும் சிக்கனமான விமானப் போக்குவரத்து ஆகியவை பெரும் பங்களிப்பை வழங்கும் என்றார் அவர்.
This government has started these four important trains in the last few days at a very fast pace to connect Bihar and Eastern Uttar Pradesh, it is certainly going to benefit you people during Diwali and Chhath Puja.
பிகாரையும் கிழக்கு உத்தரப் பிரதேசத்தையும் இணைக்கும் வகையில், அரசு கடந்த சில தினங்களாக இந்த முக்கியமான நான்கு ரயில் சேவையை வேகமாகத் தொடங்கியுள்ளது. இந்த சேவை உங்களுக்கு தீபாவளி, சத் பூஜை பண்டிகைக் காலங்களில் பெரிதும் பலனளிக்கும்.
Food items (Pre Booked) to be served in Gatiman and Tejas trains are also displayed.
கதிமான் மற்றும் தேஜஸ் ரயில்களில் வழங்கப்படும் (முன்பதிவு செய்யப்பட்ட) உணவு பொருட்களின் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம் இந்த செல்போன் செயலி ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ்.
As a precautionary measure and to discourage nonessential travel and overcrowding of trains , so far total 155 pairs of low occupancy trains are cancelled up to 31.03.20.
தேவையற்ற பயணங்கள் மேற்கொள்ளாமல் இருக்கச் செய்யவும், ரயில்களில் அதிகக்கூட்டம் ஏறுவதைத் தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குறைந்த அளவு பயணிகள் பயணம் செய்யக்கூடிய 155 ஜோடி ரயில்கள் 31.03.2020 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
Till 10th April, 62 routes have been notified and 171 time tabled trains are being run on these routes.
கடந்த ஏப்ரல் 10ம் தேதி வரை 62 வழித்தடங்களில் மொத்தம் 171 முறை இந்த ரயில்கள் இயக்கப்பட்டன.
Advertisement - Remove
All other passenger and suburban trains remain suspended, therefore, NO ONE should come to Railway Station.
அனைத்து பயணிகள் மற்றும் புறநகர் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலை தொடர்கிறது.. எனவே எந்த ஒரு நபரும் ரயில் நிலையத்திற்கு வரக்கூடாது.
The following suggestions were given by the representatives of the Central Trade Unions: To provide more trains to transport the migrant workers stranded in various parts of the country.
இந்த ஆலோசனையின்போது, மத்திய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், கீழ்க்காணும் பரிந்துரைகளை வழங்கினர்: நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தவித்துவரும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துச் செல்ல அதிக ரயில்களை இயக்க வேண்டும்.
As on 9th May 2020, a total of 283 Shramik Special trains have been operationalized from various states across the country, in which 225 trains had reached its destination and 58 trains are in transit.
2020 மே 11 ஆம் தேதி வரையில் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 468 ஷ்ராமிக் சிறப்பு'' ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
As on 9th May 2020, a total of 283 Shramik Special trains have been operationalized from various states across the country, in which 225 trains had reached its destination and 58 trains are in transit.
மே 10, 2020 வரை, மொத்தம் 366 ‘’ஷ்ரமிக் சிறப்பு ‘’ ரயில்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து இயக்கப்பட்டுள்ளன. இவற்றில் 287 ரயில்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் சென்றடைந்துள்ளன.
As on 9th May 2020, a total of 283 Shramik Special trains have been operationalized from various states across the country, in which 225 trains had reached its destination and 58 trains are in transit.
இதன்படி மே 9 ம் தேதி வரையில், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 283 ‘ஷ்ராமிக் சிறப்பு’ ரயில்கள் இயக்கப்பட்டன. இதில் 225 ரயில்கள் தங்களுடைய இடங்களை சென்றடைந்துள்ளன.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading