Advertisement - Remove

trains - Example Sentences

ட்ரேந / ட்ரைந
The fare structure for the Special Trains shall be as applicable for the regular time tabled Rajdhani trains (excluding catering charges).
வழக்கமாக அட்டவணையிடப்படும் ராஜ்தானி ரயில்களின் பயணக் கட்டண விகிதம் இந்த சிறப்பு ரயில்களுக்குப் பொருந்தும் (உணவு விலைகள் சேர்க்காமல்).
These special services shall be in addition to the existing Shramik special trains being run since 01st May and Special AC trains (30 trains) being run since 12th May 2020.
மே 1 ஆம் தேதியில் இருந்து இயக்கப்படும் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மற்றும் மே 12 ஆம் தேதியில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ஏ.சி. ரயில்களின் (30 ரயில்கள்) சேவைகளுடன் கூடுதலாக இவை இயக்கப்படும்.
I am glad to know that Parcel and container trains have been started between both the countries.
இரு நாடுகளுக்கிடையே பார்சல் மற்றும் கொள்கலன் ரயில்களின் போக்குவரத்து தொடங்கியிருப்பதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைந்தேன்.
The occupancy of special trains is being monitored on regular basis.
சிறப்பு ரயில்களின் செய்யப்படும் பதிவுகளும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.
The Railway Board has instructed zonal railways to link the arrival and departure of trains with data loggers from January 1 2018 without the fear of drop in punctuality and report authentic punctuality status.
2018 ஜனவரி முதல் தேதி முதல் ரயில்களின் புறப்பாடு மற்றும் வந்து சேரும் நேரங்களை தரவு லாக் கருவியுடன் இணைக்குமாறு மண்டல ரயில்வேக்களுக்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து நேரம் தவறாமை நிலவரம் குறைந்துவிடும் என்ற அச்சமின்றி உண்மையான நேர நிலைமையை அறிக்கையாக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
Advertisement - Remove
A third party survey for assessment of cleanliness of 210 important trains is presently being carried out.
210 முக்கிய ரயில்களின் தூய்மையை மதிப்பீடு செய்ய மூன்றாவது நபர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
On Howrah- Chennai route, the construction of limited height subway for LC elimination in Khurda Road Division in East Coast Railway was completed on 9th May 2020 resulting in increased operational efficiency of trains and Safety.
ஹவுரா-சென்னை வழித்தடத்தில், கிழக்குக் கடற்கரை ரயில்வேயின் குர்தா சாலைப் பிரிவில் லெவல் கிராசிங்கை அகற்றி, வரையறுக்கப்பட்ட உயரம் கொண்ட சுரங்கப்பாதை கட்டும் பணி மே 9, 2020 அன்று நிறைவடைந்தது, இதன் விளைவாக ரயில்களின் செயல்பாட்டுத் திறன் மற்றும் பாதுகாப்பு அதிகரித்தது.
These trains are going to run on the routes where there the demand for trains are already higher than the existing capacity...
எந்த எந்தத் தடங்களில் தற்போது இயக்கப்படும் ரயில்களின் திறன்களுக்கு கூடுதலாக தேவைகள் அதிகமாக உள்ளதோ, அவற்றில் இந்த ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
MoR has also shared traffic data, draft concession agreement, draft feasibility report and draft manual for standards and specifications of trains etc.
ரயில் போக்குவரத்துத் தரவு, சலுகை ஒப்பந்த வரைவு, வரைவு சாத்தியக்கூறு அறிக்கை, தரத்துக்கான வரைவுக் கையேடு, ரயில்களின் விவரக்குறிப்புகள் போன்றவற்றை ரயில்வே அமைச்சகம் பகிர்ந்து கொண்டுள்ளது.
from 12th May 2020 in a graded manner. Fifteen pair of special trains (thirty trains) shall be operated w.e.f.
12ஆம் தேதி முதல் இயக்கப்படும், 15 சிறப்பு ரயில்களின் (இருவழிப் பாதை) பயண நேரத்தை (30 ரயில்கள்) இந்திய ரயில்வே அறிவித்தது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading