Advertisement - Remove

send - Example Sentences

ஸேந்ட
And of His signs is that thou seest the earth humble then when We send down water upon it it quivers and swells Surely He who quickens it is He who quickens the dead surely He is powerful over everything
பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும் அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால் அது புற் பூண்டுகள் கிளம்பிப் பசுமையாக வளர்கிறது இவ்வாறு மரித்த பூமியை உயிர்ப்பித்தவனே நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன் நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்
But We brought forth generations and prolonged unto them was life nor wast thou a dweller among the people of Madyan reciting unto them Our revelations but it is We who were to send
எனினும் அவர்களுக்குப் பின் நாம் அநேக தலைமுறையினர்களை உண்டாக்கினோம் அவர்கள்மீது காலங்கள் பல கடந்து விட்டன அன்றியும் நீர் மத்யன் வாசிகளிடம் வசிக்கவுமில்லை அவர்களுக்கு நம் வசனங்களை நீர் ஓதிக் காண்பிக்கவுமில்லை எனினும் நாம் தூதர்களை அனுப்பி வைப்போராகவே இருந்தோம்
And of His signs is that thou beholdest the earth lowly and when We send down thereon water it stirreth to life and groweth Verily He who quickeneth is the Quickener of the dead Verily He is over everything Potent
பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும் அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால் அது புற் பூண்டுகள் கிளம்பிப் பசுமையாக வளர்கிறது இவ்வாறு மரித்த பூமியை உயிர்ப்பித்தவனே நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன் நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்
Send it down ye from the raincloud or are We the Sender down
மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா அல்லது நாம் இறக்குகிறோமா
Send him with us tomorrow to enjoy himself and play and verily we will take care of him
நாளைக்கு அவரை எங்களுடன் அனுப்பி வையுங்கள் காட்டிலுள்ள கனிகளைப் புசித்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருப்பார் நிச்சயமாக நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோம் என்று கூறினார்கள்
Advertisement - Remove
And my brother Harun Aaron he is more eloquent in speech than me so send him with me as a helper to confirm me Verily I fear that they will belie me
இன்னும் என் சகோதரர் ஹாரூன் அவர் என்னை விடப் பேச்சில் மிக்க தெளிவானவர் ஆகவே என்னுடன் உதவியாய் நீ அவரை அனுப்பி வைப்பாயாக என்னை அவர் மெய்ப்பிப்பார் நிச்சயமாக அவர்கள் என்னைப் பொய்ப்பிப்பார்கள் என்று நான் பயப்படுகிறேன் என்றுங் கூறினார்
Send him with us tomorrow that he may roam and play we will take care of him
நாளைக்கு அவரை எங்களுடன் அனுப்பி வையுங்கள் காட்டிலுள்ள கனிகளைப் புசித்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருப்பார் நிச்சயமாக நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோம் என்று கூறினார்கள்
When they returned to their father they said O father we were denied measure but send our brother with us and we will obtain measure We will take care of him
அவர்கள் தம் தந்தையாரிடம் திரும்பிய போது அவரை நோக்கி எங்கள் தந்தையே நாங்கள் நம் சதோதரரை அழைத்துச் செல்லாவிட்டால் நமக்குத் தானியம் அளந்து கொடுப்பது தடுக்கப்பட்டுவிடும் ஆகவே எங்களுடன் எங்களுடைய சகோதரனையும் அனுப்பிவையுங்கள் நாங்கள் தானியம் அளந்து வாங்கிக் கொண்டு வருவோம் நிச்சயமாக நாங்கள் இவரை மிகவும் கவனமாக பாதுகாத்தும் வருவோம் என்று சொன்னார்கள்
And my brother Aaron he is more eloquent than me so send him with me to help me and to confirm my words for I fear they will reject me
இன்னும் என் சகோதரர் ஹாரூன் அவர் என்னை விடப் பேச்சில் மிக்க தெளிவானவர் ஆகவே என்னுடன் உதவியாய் நீ அவரை அனுப்பி வைப்பாயாக என்னை அவர் மெய்ப்பிப்பார் நிச்சயமாக அவர்கள் என்னைப் பொய்ப்பிப்பார்கள் என்று நான் பயப்படுகிறேன் என்றுங் கூறினார்
And of His signs is that you see the land still But when We send down water upon it it stirs and grows Surely He Who revived it will revive the dead He is Able to do all things
பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும் அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால் அது புற் பூண்டுகள் கிளம்பிப் பசுமையாக வளர்கிறது இவ்வாறு மரித்த பூமியை உயிர்ப்பித்தவனே நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன் நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading