Advertisement - Remove

send - Example Sentences

Popularity:
Difficulty:
ஸேந்ட
In addition to this Union Minister asked the Indian Red Cross Society to send mobile blood collection vans to the premises of regular blood donors to facilitate them to come forward for blood donation at this point of time.
இந்த மாதிரியான‌ சமயங்களில் ரத்த தானம் செய்வதற்கு ரத்த கொடையாளிகளை ஊக்குவிக்க அவர்களின் இடங்களுக்கே நடமாடும் ரத்த சேகரிப்பு வாகனங்களை அனுப்புமாறும் இந்திய செஞ்சிலுவை சங்கத்தை மத்திய அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
Whether it is a small factory or a large factory, every manufacturer should be encouraged for this thing that it should manufacture such kind of products which are zero defect and nobody should send back our exported goods.
சிறிய தொழிற்சாலையாக இருந்தாலும் அல்லது பெரிய தொழிற்சாலையாக இருந்தாலும், ஒவ்வொரு உற்பத்தியாளரையும், எந்தவொரு குறைபாடும் இல்லாத பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று ஊக்குவிக்க வேண்டும். இதன்மூலம், நாம் ஏற்றுமதி செய்த பொருளை யாரும் திருப்பி அனுப்ப மாட்டார்கள்.
Department of Space ISRO to send first Indian into Space by 2022 as announced by PM, says Dr Jitendra Singh Rs.
நரேந்திர மோடி அறிவித்தபடி 2022க்குள் முதலாவது இந்தியரை இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பும் : டாக்டர்.
We have decided to send a central team and conduct a detailed survey at the earliest on different sectors like agriculture, power sector, telecommunication, the status of houses and infrastructure.
விரைவில் மத்தியக்குழுவை அனுப்ப முடிவு செய்துள்ளோம். விவசாயம், மின்துறை, தொலைத்தொடர்புத்துறை, வீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் ஏற்பட்ட சேதம் குறித்து இந்தக் குழு ஆய்வு செய்யும்.
You must send your success stories by visiting thesecentres.
அது போன்ற மையங்களுக்கு நீங்கள் சென்று உங்களின் வெற்றிக் கதைகளை கட்டாயம் அனுப்ப வேண்டும்.
Advertisement - Remove
And I said that I also wished to send some of the students from India to your place.
இந்தியாவில் உள்ள சில மாணவர்களையும் ரஷ்யாவுக்கு அனுப்ப நான் விருப்பம் தெரிவித்தேன்.
As I mentioned, this year also Science Village will be there and henceforth would urge all the honourable members to send the prescribed number of students from their adopted villages.
நான் முன்னரே குறிப்பிட்டபடி, விழாவில் இந்த ஆண்டும் ‘ அறிவியல் கிராமம் ‘ இடம்பெறும். எனவே, இப்பொழுதிலிருந்தே, கணிசமான மாணவர்களைத் தங்களுக்கு ஏற்புக் கிராமங்களிலிருந்து அனுப்பிவைக்குமாறு உறுப்பினர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
The aim is to make people perform Yoga at home and send the videos to Ayush Ministry through social media .
மக்கள் வீடுகளிலேயே யோகா செய்து, அந்த வீடியோக்களை சமூக ஊடகம் மூலம் ஆயுஷ் அமைச்சகத்துக்கு அனுப்புவதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading