The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
According to the tourism ministry data, FTAs grew by 4.3 in September 2019, a month after the abrogation of Article 370, as compared to the same period in 2018.
2019 செப்டம்பர் மாதத்தில், அதாவது 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பின்னர், 2018ஆம் ஆண்டு அதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 4.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
Prime Minister's Office Text of Prime Ministers address to the nation on combating COVID-19 My dear fellow citizens, The whole world is currently passing through a period of very serious crisis.
பிரதமர் அலுவலகம் கொரோனா வைரஸ்: பிரதமர் உரையின் முழுவிவரம் எனதருமை நாட்டு மக்களே, ஒட்டுமொத்த உலகமும் தற்போது மிகவும் சிக்கலான காலக்கட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது.
As per health experts, a period of at least 21 days is critical to break the infection cycle of Coronavirus.
சுகாதார நிபுணர்களின் கருத்துகளின்படி, கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவும் சங்கிலித் தொடர் பிணைப்பைத் துண்டிக்க இந்த 21 நாட்கள் அவகாசம் மிகவும் முக்கியமானதாக உள்ளது.
Shri Supratim Bandyopadhyay, Chairman PFRDA said This is one of the most challenging period that our country is facing today.
‘’நமது நாடு இன்று மிகவும் சவால் நிறைந்த காலத்தை எதிர்நோக்கியுள்ளது.
These programs will be repeated after the lock-down period to ensure physical and mental fitness of the Pensioners who being senior citizens are a vulnerable group.
அதற்குப் பிறகு 13 04 2020 அன்று, ஊரடங்கு காலத்தின் போது மூத்த ஓய்வூதியதாரர்கள் யோகா மற்றும் உடல்நலத்துடன் இருப்பதற்கான பயிற்சி காணொளி மாநாட்டின் மூலமாக நடத்தப்பட உள்ளது.
In an order issued on 17-4-2020, the Ministry noted that, thus, the extension will be for the period of lockdown plus 30 (thirty) days.
பொது முடக்க காலம் முடிந்த பிறகு இயல்புநிலை திரும்புவதற்காக பொது முடக்கம் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகான 30 நாட்கள் என கால நீட்டிப்பை புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி அமலாக்க முகமைகள் வழங்கலாம் என்று புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Shri Thakur appreciated the hardwork of CBIC officers during lockdown period and efficient use of IT platforms to process GST refunds through remote access which in turn provided much liquidity to the taxpayers.
பொதுமுடக்கக் காலத்தில் மிகக் கடினமாகப் பணியாற்றிய சிபிஐசி அதிகாரிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். ஜிஎஸ்டி ரீஃபண்ட் பணிகளைச் செய்வதற்கு, தகவல் தொழில்நுட்ப வசதிகளை திறம்படக் கையாண்டு, இதனால், வரி செலுத்துவோரிடையே பணப்புழக்கம் நிலவச்.
Government of India has sufficient stocks of Gram for distribution for the extended period of PMGKAY.
பிரதமர் ஏழைகள் நல்வாழ்வு அன்ன திட்டத்தின் நீட்டிப்புக் காலத்துக்கு வழங்குவதற்கு போதுமான பருப்பு வகைகள் மத்திய அரசின் கையிருப்பில் உள்ளன.
The short period of time in which our paramedics, ASHA workers, ANM, Anganwadi and other health and civil workers have been trained is also unprecedented.
எனினும் மிகக் குறுகிய கால அவகாசத்திற்குள்ளேயே நமது மருத்துவ உதவியாளர்கள், சுகாதார நலப் பணியாளர்கள் (ஆஷா), துணை மருத்துவ உதவியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் இதர சுகாதார மற்றும் பொது ஊழியர்கள் இதுவரை நாடு கண்டிராத வகையில் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்கான பயிற்சியைப் பெற்றனர்.
Over a period of time, it is envisaged that every college would develop into either an Autonomous degree-granting College, or a constituent college of a university.
சில காலத்துக்கு பிறகு, ஒவ்வொரு கல்லூரியையும் தன்னாட்சியுடைய பட்டங்களை வழங்கும் கல்லூரியாகவோ அல்லது ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகவோ மேம்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…