Advertisement - Remove

period - Example Sentences

Popularity:
Difficulty:
பிரீஅட / பீரீஅட
காலம்11காலத்திற்கு7காலத்துக்கு5காலத்தை5காலக்கட்டத்தில்4அவகாசம்3வரையிலான3காலத்திற்கான3காலத்தில்2காலக்கட்டத்தை2காலகட்டத்தில்2முடக்கநிலை2முடக்க2நேரம்1ஆறுமாத1மட்டும்1பன்னிரண்டு1தூசு1பாதிக்கப்பட்டோரிடம்1ஆண்டுகாலத்திற்கு1வேலைவாய்ப்புக்1இரண்டாண்டுகளுக்கு1இடைப்பட்டக்1திட்டத்திற்காகப்1காலஅளவில்1பதவியில்1"நாவிகா1காலத்திற்குரிய1நாட்களை1காலமாகும்.1ஆண்டுகாலத்தில்1மேற்கொண்டிருக்கிறோம்.1பீரத்1பராமரிப்பும்1மிக்கவர்களாக1காலமே1காலங்களை1காலமான1பற்றியதே1ஆங்கிலேயரின்1ஏற்றத்தாழ்வுடன்1அடிமைத்தளை1காலகட்டத்துடன்1நேரம்.1விலங்கிலிருந்து1ஊரடங்கு1மாதமாகக்1ஈட்டுறுதிக்1பிறப்பிக்கப்பட்ட1இலக்கைவிட1காலத்துக்கான1ரீஃபண்ட்1டிஎம்டி1அவகாசத்திற்குள்ளேயே1உறுப்புக்1வரையான1மாதங்களுக்குள்1இதே1கியோட்டோ1மாதங்களாகவும்1ஆண்டுகளுக்கு1
Period is the amortizement period 1 for the first and NPER for the last period
காலம் ஒரு திரும்ப பெறுவதற்கான காலம் 1 முதலுக்கும் மற்றும் கடைசிக காலத்திற்கு
Type optional defines the due date 1 for payment at the beginning of a period and 0 default for payment at the end of a period
ஊதியத்தின் ஆரம்ப காலத்திற்கு 1 மற்றும் ஊதியத்தின் முடிவு காலதிற்கு 0
Applicants who completed the Apprenticeship course have also been given an age relaxation equal to the period of apprenticeship.
பயிற்சிப் பணியாளர் படிப்பை நிறைவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு இந்தப் பயிற்சி காலத்திற்கு ஈடாக அதிகபட்ச உச்சவரம்பு தளர்த்தப்படுகிறது.
As part of this AUTO RALLY, more than 100 auto drivers will be motivated to engage with the commuters to drive the campaign for at least a minimum period of one month in different locations covering entire Delhi.
இந்த ஆட்டோ பேரணியின் ஒரு பகுதியாக, 100 -க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் தில்லி முழுவதிலும் வெவ்வேறு இடங்களில் குறைந்தது ஒரு மாத காலத்திற்கு ஆட்டோ பயணிகளிடம் பிரச்சாரத்தை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுவார்கள்.
This is a passion to work tirelessly, to sacrifice ourselves for the country that brings us together in this manner that is beyond the concerns about the date, time and period of the day.
இது அயராது உழைப்பதற்கான உணர்வு, நாட்டுக்காக தியாகம் செய்வது ஆகியவை நம்மை தேதி, நேரம் மற்றும் நாளின் காலத்திற்கு அப்பாற்பட்டு நம்மை இங்கு ஒன்றாகக் கொண்டு வந்துள்ளது.
Advertisement - Remove
If the goods cannot be transported within the validity period of the e-way bill, the transporter may extend the validity period in case of transhipment or in case of circumstances of an exceptional nature.
வே பில்லின் தகுதிக் காலத்திற்கு முன்னதாக பொருட்களை கொண்டு செல்ல இயலவில்லை என்றால், பொருட்களை அனுப்புவோர் 2-ம் முறை இறக்கி ஏற்றும் காலத்திற்கும், அல்லது விதி விலக்கான சூழ்நிலைகளிலும் இந்தக் காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம்.
He had brought the young colleagues from his area. Without using any local facility, he served the people by using his own available resources for a long period of time.
அவரின் பகுதியிலிருந்து இளைஞர்களை உடன் அழைத்து வந்து, எந்தவித வசதியும் இன்றி, நீண்ட காலத்திற்கு அவர் தனது சொந்த வளங்களைப் பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்தார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading