The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
The following are the details of cash benefits transferred by using PFMS for making DBT payments during COVID 19 period (24th March 2020 till 17thApril 2020).
கோவிட் 19 முடக்கநிலை காலத்தில் (2020 மார்ச் 24 முதல் தகவல் சேகரிக்கப்பட்ட 2020 ஏப்ரல் 17 வரையில்) பணத்தை நேரடியாகச் செலுத்துவதற்கு பொது நிதி நிர்வாக வழிமுறை மின்னணு தளத்தின் பயன்பாடு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
Installment due for the period of 1st April to 31st July, 2020 has been paid to 8.13 crores beneficiaries within the first fortnight of April itself.
ஏப்ரல் முதல் தேதியிலிருந்து ஜூலை 31 வரையிலான காலத்துக்கான தவணை உதவித் தொகை 8.13 கோடி விவசாயிகளுக்கு, ஏப்ரல் மாதத்தின் முதல் இரு வாரங்களுக்குள் வழங்கப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
And If there is delay in paying the fees from 1st of Feb, 2020 till the period of lockdown there would not be any additional or late fee yo be charged for such delays till 31st July 2020.
மேலும் 2020 பிப்ரவரி 1 முதல் முடக்கநிலை முடியும் காலம் வரையில் கட்டணங்கள் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், 2020 ஜூலை 31 வரையில் அதற்காக கூடுதல் அல்லது தாமதக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்றும் அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thus, storage during current year is less than the corresponding period of last year but is better than the average storage of last ten years during the corresponding period.
இது நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவான 25,781.2 கோடி கன மீட்டர் என்ற அளவில் 63 சதவீதம்தான். இந்த 91 அணைகளில் 37 அணைகள் நீர் மின் திட்டத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
The Commission is required to present their Report to the President within a period of twelve weeks of assumption of charge by the Chairperson of the Commission.
கமிஷனின் தலைவர் பொறுப்பேற்றதிலிருந்து பன்னிரண்டு வார காலத்திற்குள் கமிஷனின் அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Besides field visits by empowered teams of officials, there will be a series of seminars during the period on mitigation of pollution.
பொது மக்கள் எளிதாக பார்க்கும் வகையில் கட்டுமானப் பகுதியில் தூசு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த விவரம் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
Applicants who completed the Apprenticeship course have also been given an age relaxation equal to the period of apprenticeship.
பயிற்சிப் பணியாளர் படிப்பை நிறைவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு இந்தப் பயிற்சி காலத்திற்கு ஈடாக அதிகபட்ச உச்சவரம்பு தளர்த்தப்படுகிறது.
(b) The extension of present energy norms with token penalties, under the New Urea Policy-2015 for a further period of two years for 14 urea manufacturing units which failed to achieve the Target Energy Norms.
நிர்ணயிக்கப்பட்ட எரிசக்தி விதிமுறைகளை பூர்த்தி செய்யாத 14 உர உற்பத்தி அலகுகளில், புதிய உரக்கொள்கை 2015-ன் கீழ், முன் அபராதத்துடன் தற்போதைய எரிசக்தி விதிமுறைகள் மேலும் இரண்டாண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.
The period for taking up the internship has been kept as a minimum of 100 hours any time from 1st May 2018 to 31st July 2018.
இந்தப் பயிற்சி முகாமில் மே 1 முதல் ஜூலை 31 –க்கு இடைப்பட்டக் காலத்தில் குறைந்த பட்சம் 100 மணி நேரம் தூய்மைப் பணிகளில் ஈடுபட வேண்டும்.
30.11.2018) and, on re-employment on contract basis, thereafter for the remainder of two year period or until further orders, whichever is earlier.
அவரது பணி 2018, நவம்பர் 30ம் தேதி நிறைவடைவதால் மீதமுள்ள காலம் ஒப்பந்தப் பணியில் அதே பதவியில் மறு உத்தரவு வரும் வரையில் நீடிப்பார்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…