Advertisement - Remove

period - Example Sentences

Popularity:
Difficulty:
பிரீஅட / பீரீஅட
காலம்11காலத்திற்கு7காலத்துக்கு5காலத்தை5காலக்கட்டத்தில்4அவகாசம்3வரையிலான3காலத்திற்கான3காலத்தில்2காலக்கட்டத்தை2காலகட்டத்தில்2முடக்கநிலை2முடக்க2நேரம்1ஆறுமாத1மட்டும்1பன்னிரண்டு1தூசு1பாதிக்கப்பட்டோரிடம்1ஆண்டுகாலத்திற்கு1வேலைவாய்ப்புக்1இரண்டாண்டுகளுக்கு1இடைப்பட்டக்1திட்டத்திற்காகப்1காலஅளவில்1பதவியில்1"நாவிகா1காலத்திற்குரிய1நாட்களை1காலமாகும்.1ஆண்டுகாலத்தில்1மேற்கொண்டிருக்கிறோம்.1பீரத்1பராமரிப்பும்1மிக்கவர்களாக1காலமே1காலங்களை1காலமான1பற்றியதே1ஆங்கிலேயரின்1ஏற்றத்தாழ்வுடன்1அடிமைத்தளை1காலகட்டத்துடன்1நேரம்.1விலங்கிலிருந்து1ஊரடங்கு1மாதமாகக்1ஈட்டுறுதிக்1பிறப்பிக்கப்பட்ட1இலக்கைவிட1காலத்துக்கான1ரீஃபண்ட்1டிஎம்டி1அவகாசத்திற்குள்ளேயே1உறுப்புக்1வரையான1மாதங்களுக்குள்1இதே1கியோட்டோ1மாதங்களாகவும்1ஆண்டுகளுக்கு1
The Agreement is initially valid for a period of seven years, incorporates provision for automatic renewal and a monitoring mechanism through a Joint Working Group.
இந்த ஒப்பந்தம் தொடக்கத்தில் ஏழு ஆண்டுகாலத்திற்கு செல்லுபடியாகும். தானாகவே, இந்த காலகெடுவை புதுபித்துக்கொள்ளவும் இதில் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
950 crore as Central share) is provisioned for implementation of the Mission during the remaining period of 14th Finance Commission (2018-19 and 2019-20).
செலவினம்: இந்த இயக்கத்தை 14-வது நிதிக்குழுவின் எஞ்சிய காலத்தில் அதாவது 2018-19 மற்றும் 2019-20-ல் செயல்படுத்த மொத்தம் ரூ.1,290 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.950 கோடி மத்திய அரசின் பங்காகும்.
Based on recommendations in 'Hydrocarbon Vision 2030 for North East', Government has extended timelines for exploration and appraisal period in operational blocks of North Eastern region of India considering geographical, environmental and logistical challenges.
“வடகிழக்கு ஹைட்ரோ கார்பன் நெடுநோக்கு 2030” பரிந்துரையின்படி இந்த மண்டலத்தின் புவி, சுற்றுச்சூழல், போக்குவரத்து சவால்களை கருத்தில் கொண்டு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
The repayment shall be spread over a period of 11 years with a moratorium period of three years of disbursement period during construction and the repayment phased over the next eight years.
கடனை 11 ஆண்டுகாலத்திற்குள் திரும்ப செலுத்த வேண்டும். ஆனால், இதில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் எட்டு ஆண்டுகாலத்தில் 3 ஆண்டுகளுக்கு கடனை திரும்பச் செலுத்துவது நிறுத்தி வைக்கப்படும்.
The construction period for the project is three years and likely to be completed by June, 2022.
இந்தத் திட்டத்தின் கட்டுமான காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். 2022 ஜூன் மாத வாக்கில் இது நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement - Remove
Even so, we are at a juncture in our history that is very different from any period we have so far experienced.
இதுவரை நாம் சந்திக்காத மாறுபட்ட அனுபவத்தை சந்திக்கும் காலம் இது.
Friends, If doubts and questions were ever raised regarding India's unity during the long period of colonial rule, that was a question of mindset not values.
நண்பர்களே நீண்டகால காலனி ஆதிக்கத்தின் போது இந்தியாவின் ஒற்றுமை குறித்து ஐயப்பாடுகளும் கேள்விகளும் எழுப்ப்ப்ட்டு இருந்தால் அவை மனநிலை பற்றியதே தவிர நெறிகள் பற்றியது அல்ல.
In some respects this is as critical and formative a period as the late 1940s and early 1950s.
1940-களிலும் 1950 களின் ஆரம்பக் காலத்திலும் நாம் சந்தித்த அதே முக்கிய காலக்கட்டத்தை இப்போதும் சந்திக்கிறோம்.
While 2014-2019 was an era of fulfillment of needs, the period beyond 2019 is that of fulfillment of aspirations and dreams.
2014-2019 தேவைகளை பூர்த்திச் செய்யும் காலமாக இருந்தது. 2019-க்கு பிந்தைய காலம் முன்னேறும் விருப்பங்களையும், கனவுகளையும் நிறைவேற்றுவதாக இருக்கும்.
In keeping with our close cultural and civilizational bonds, Prime Minister Shri Modi announced the extension of loan period by another five years.
கலாச்சார மற்றும் மக்களுக்கு இடையிலான நெருக்கமான பிணைப்புகளை மனதில் கொண்டு, கடன் காலத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிப்பதாக பிரதமர் திரு.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading