Advertisement - Remove

night - Example Sentences

Popularity:
Difficulty:
நாஇட
The terrorists, who tried to infiltrate on night of 04-05 Nov by exploiting difficult terrain conditions along LC were intercepted by the alert Army troops on duty close to LC.
எல்லைக் கட்டுபாட்டு கோட்டு அருகே நிலவும் கடுமையான நிலப்பகுதியைப் பயன்படுத்தி இம்மாதம் நான்கு – 5 –ம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை ராணுவத்தினர் இடைமறித்தனர்.
It made night halts in Kohima and Imphal before being flagged off by Mr.
இந்த பேரணி கோஹிமா மற்றும் இம்பாலில் இரவு தங்கியது.
Reviewing the maritime prowess of the Indian Navy over the two days, Smt Sitharaman presided over a multiple complex naval operations including air interceptions, missile, gun and rocket firings, ship-to-ship replenishment, night flying and antisubmarine operations.
இந்தியக் கடற்படையின் வல்லமையை இரண்டு நாட்கள் ஆய்வு செய்த அமைச்சர் நடுவானத்தில் போர் விமானத்தை தடுத்து தாக்குதல், ஏவுகணை வீச்சு, துப்பாக்கி மற்றும் ராக்கெட் மூலம் சுடுதல் ஒரு கப்பலிலிருந்து மற்றொரு கப்பலுக்கு ஆயுதங்களையும் பொருட்களையும் மாற்றுதல் இரவு நேரத்தில் விமானம் மூலம் பறந்து கண்காணித்தல் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலுக்கு எதிரான தாக்குதல் ஆகிய பன்முனை போர் ஒத்திகைகளும் அமைச்சர் தலைமையில் நடைபெற்றன.
Application Download Links:- Indian landscapes are as mesmerizing during the night as they are at day.
பதிவிறக்கம் செய்வதற்கான இணையற்ற முகவரிகள் : இந்திய நிலப்பரப்புகள் பகல் நேரத்தில் உள்ளது போலவே இரவிலும் மனம் மயக்குவதாக உள்ளன.
Message for an evacuation was received at Airforce Station Srinagar at night and the crew of the helicopter was put on standby.
இது தொடர்பான செய்தி ஸ்ரீநகர் விமானப்படை நிலையத்திற்கு இரவு நேரம் வந்து சேர்ந்தது. உடனடியாக ஹெலிக்காப்டர் தயார்நிலைப் படுத்தப்பட்டது.
Advertisement - Remove
I take every possible step and work day and night with complete dedication and sincerity for the country's development and for the development of every sector of the country.
நண்பர்களே, நாட்டின் வளர்ச்சிக்காகவும், நாட்டின் ஒவ்வொரு துறையின் வளர்ச்சிக்காகவும் நான் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இரவு பகலாக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறேன்.
State Agriculture Department of Rajasthan carried out control operations at 4 places in Karauli, Sawai Madhopur, Pali, and Dholpur districts in the intervening night of 2nd - 3rd July, 2020 against small groups and scattered population of locusts.
2 – 3ஜுலை, 2020க்கு இடைப்பட்ட இரவில் மட்டும், ராஜஸ்தான் மாநிலம் கரோலி, சவாய் மாதோபூர், பாலி மற்றும் தோல்பூர் மாவட்டங்களுக்குட்பட்ட 4 இடங்களில், சிறிய அளவிலான கூட்டங்களாகவும், ஆங்காங்கேயும் பரவியிருந்த வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அம்மாநில வேளாண்மைத்துறை மேற்கொண்டது.
PM listed the changes made by the Government for bringing about gender balance like the recruitment of daughters in military service, changes in the selection process of fighter pilots, and the freedom to work at night in the mines.
ராணுவ சேவைகளுக்கு பெண்களை தேர்வு செய்வது, போர் விமானிகள் தேர்வு முறையில் மாற்றம் மற்றும் சுரங்கங்களில் இரவு நேரத்திலும் பணியாற்றுவதற்கான சுதந்திரம் உட்பட பாலின சமத்துவத்தை நிலைநாட்ட, தமது அரசு மேற்கொண்ட பல்வேறு மாற்றங்களையும் பிரதமர் பட்டியலிட்டார்.
Amendment in factories Act, 1948 to allow for: night shift for women, increased hours of overtime Apprentices Act, 1961 modified to ensure more apprentices.
பெண்களும் இரவு நேரப் பணிகளில் ஈடுபடவும், கூடுதல் வேலைநேரத்திற்கான மணி நேரங்களை அதிகரிப்பது ஆகியவற்றை அனுமதிக்கும் வகையில் 1948ஆம் ஆண்டின் தொழிற்சாலைகள் சட்டத்திற்கு திருத்தம் கொண்டுவரப்பட்டது.
If the guests were expected then they were asked to please visit during the noon time as if they come during the night then host wont be able to arrange water for their bathing the next morning.
அப்போது விருந்தாளிகள் வந்துவிட்டால், மக்கள் அவர்களைப் பகலில் வருமாறு கேட்டுக்கொள்வார்கள். காரணம், இரவில் வந்தால், மறுநாள் காலையில் விருந்தினர் குளி்ப்பதற்குத் தண்ணீர் கொண்டுவர படாதபாடு படவேண்டியிருக்கும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading