Advertisement - Remove

night - Example Sentences

Popularity:
Difficulty:
நாஇட
Last night I went for dinner at my friend Prime Minister Netanyahus place.
நேற்று இரவு எனது நண்பர் பிரதமர் நேதன்யாஹூவின் இல்லத்தில் இரவு விருந்தில் பங்கெடுத்துக் கொள்ளச் சென்றிருந்தேன்.
Even in Kota, during winters, if someone didn't have a blanket, all night he would roam about in Kota and arrange blankets through public participation and distribute to the needy.
கோட்டாவிலும், குளிர்காலத்தின்போது, யாரேனும் போர்வை இன்றி இருந்தால், இரவு முழுவதும் கோட்டாவில் அலைந்து, திரிந்து, பொதுமக்கள் பங்களிப்பின் மூலம் போர்வைகளை ஏற்பாடு செய்து, தேவைப்படும் நபர்களுக்கு விநியோகம் செய்வார்.
Sushma Swaraj The Cabinet expresses profound sorrow at the sad demise of Smt. Sushma Swaraj, former Union Cabinet Minister in the night of 06th August, 2019 at AIIMS. New Delhi.
சுஷ்மா சுவராஜ் புது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆகஸ்ட் 6, 2019 அன்று இரவு காலமானதையொட்டி மத்திய அமைச்சரவை இன்று இரங்கல் தெரிவித்துள்ளது.
The Prime Minister expressed his pleasure at seeing the people of Bangladesh dedicating themselves day and night to making their own nation, 'Shonar Bangla,' as Sheik Mujibur Rahman had dreamt.
ஷேக் முஜிபுர் ரஹ்மான் கனவு கண்ட “பொன் பங்களாதேஷ்”-ஐ உருவாக்க அந்த நாட்டு மக்கள் இரவு பகல் என்று பாராமல் அர்ப்பணிப்புடன் பாடுபட்டு வருவதைக் காண மகிழ்ச்சியாக உள்ளது என்று பிரதமர் கூறினார்.
Todays generation may not be very familiar with this, but in the olden times, blackout was observed at night during wartime.
இன்றைய தலைமுறையினர் இது பற்றி பெரிதும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், பழங்காலங்களில், போர் நேரங்களில், இரவு நேரங்களில் இதுபோன்ற சூழல் நிலவியது.
Advertisement - Remove
Think about the doctors, nurses, paramedical staff, pathologists who are working day and night in hospitals to save each and every life.
ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற மருத்துவமனைகளில் இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கும் டாக்டர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ அலுவலர்கள், நோய் கண்டறியும் பணியாளர்களின் சேவைகளை நினைத்துப் பாருங்கள்.
Your presence on the border motivates every countryman to work day and night for the country.
நாட்டின் எல்லையில் நீங்கள் இருப்பதுதான் இந்த நாட்டிலுள்ள ஒவ்வொருவரையும் இரவு பகலாக நாட்டிற்காக உழைக்க உத்வேகம் தருகிறது.
Salient features of the new guidelines Restrictions on movement of individuals during night (Night curfew) have been removed.
இரவு நேரங்களில் தனிநபர் நடமாட்டத்துக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் ( இரவு நேர ஊரடங்கு) ரத்து செய்யப்படுகின்றன.
People working in the aviation sector, Railway employees are working day and night to alleviate hurdles confronting the countrymen.
இதன்படி, அனைத்துப் பணியாளர்களுக்கும், மருத்துவக் காப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று இந்தியக் காப்பீட்டுக் கட்டுப்பாட்டு மற்றும் வளர்ச்சிக் கழகம் ஐஆர்டிஏ ஆணையிட்டுள்ளது.
The communication mentions the importance of observing the night curfew strictly, as it would ensure social distancing, and contain the risk of spread of infection.
சமூக இடைவெளியை உறுதி செய்வதாலும், தொற்று பரவும் அபாயம் கட்டுப்படுத்தப்படுவதாலும், இரவு நேர ஊரடங்கைக் கட்டாயம் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியமானது என்று அந்தக் கடிதம் தெரிவித்துள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading