Advertisement - Remove

memorandum - Example Sentences

Popularity:
Difficulty:
மேமரைந்டம
The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has been apprised of a Memorandum of Understanding (MoU) between India and Sri Lanka for promoting cooperation in the field of Information Technology and Electronics.
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்,தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா-இலங்கை இடையே செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டது.
The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has been apprised of Memorandum of Understanding (MoU) between India and Tajkistan on Cooperation on Peaceful uses of Space Technology for Development.
வளர்ச்சிக்காக விண்வெளித் தொழில்நுட்பத்தின் அமைதிப் பயன்பாட்டு ஒத்துழைப்புக்கு இந்தியா-தஜிகிஸ்தான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has given ex-post facto approval to the Memorandum of Understanding (MoU) between India and Zimbabwe for cooperation in the field of geology, mining and mineral resources.
புவியியல், சுரங்கம் மற்றும் தாது வளங்கள் துறையில் ஒத்துழைப்புக்கு இந்தியா-ஜிம்பாப்வே இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has given its ex-post facto approval for the Memorandum of Understanding (MoU) among Brazil, Russian Federation, India, China, South Africa, regarding Cooperation in the Social and Labour Sphere.
பிரதமர் திரு.நரேந்திரமோடி தலைமையில் புதுதில்லியில் இன்று (24.10.2018) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பிரேசில், ரஷ்ய கூட்டமைப்பு, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுடன் சமூக மற்றும் தொழிலாளர் நலத்துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
The Memorandum is not an International Treaty and does not create rights and obligations for the parties governed by international law.
இந்த ஒப்பந்தம் ஒரு சர்வதேச உடன்பாடு அல்ல என்றும் சர்வதேச சட்டங்களின் ஆளுமைக்குக் கட்டுப்பட்டதல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement - Remove
The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has approved signing of a Memorandum of Understanding (MoU) between India and Korea for strengthening cooperation in the field of Tourism.
சுற்றுலாத் துறையில் இந்தியா மற்றும் கொரியா இடையேயான உறவினை வலுபடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Recognizing the need for development, access and availability of technology- including for SMEs- for promoting sustainable development across sectors, we direct for early finalization of the Memorandum of Association on the Establishment of BIMSTEC Technology Transfer Facility in Sri Lanka.
வளர்ச்சி, தொடர்பு மற்றும் SMEஉள்ளிட்ட தொழில்நுட்ப தேவைகளுக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து, பிம்ஸ்டெக் தொழில்நுட்ப பரிமாற்ற மையத்தை இலங்கையில் அமைப்பது சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை துரிதமாக முடிவு செய்ய வலியுறுத்துகிறோம்.
The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has approved the Memorandum of Understanding (MoU) between India and the United Arab Emirates on the Mutual Recognition of Certificates of Competency.
திறன் சான்றிதழ்களை பரஸ்பரம் அங்கீகரிக்க வகை செய்யும் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
The Memorandum of Understanding signed today in respect of Defense Cooperation will give a new dimension to our cooperation in the defense sector.
பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக இன்று கையெழுத்தாகியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம், பாதுகாப்புத் துறைக்கான நமது ஒத்துழைப்பில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும்.
The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has given ex-post facto approval to the Memorandum of Understanding (MoU) signed between India and Serbia for promoting cooperation in the field of Information Technology and Electronics.
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் செர்பியா இடையே, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுத் துறையில் ஒத்துழைப்பு அளிக்கும் பொருட்டு கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஏற்பளித்தது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading