Advertisement - Remove

memorandum - Example Sentences

Popularity:
Difficulty:
மேமரைந்டம
Memorandum of Understanding between the Narcotics Control Bureau (NCB) of the Republic of India and the Central Narcotics Bureau (CNB) of the Republic of Singapore on Cooperation to Combat Illicit Trafficking in Narcotic Drugs, Psychotropic Substances and their Precursors.
இந்தியாவின் போதைப் பொருள் கட்டுப்பாட்டு நிறுவனம் மற்றும் சிங்கப்பூரின் மத்திய போதைப் பொருள் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே போதை மருந்துகள், மனஎழுச்சியைத் தூண்டும் பொருட்கள் போன்றவற்றின் சட்டவிரோத கடத்தல் தடுப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
Since there was a second spell of floods in the State, the State Government has stated that they will submit an additional memorandum on the fresh damages caused by the floods and landslides once rescue efforts are over.
அம்மாநிலத்தில் இரண்டாம் முறையும் வெள்ளம் ஏற்பட்டதால் புதியபுதிய வெள்ளம், நிலச்சரிவு காரணமான சேதங்கள் குறித்த கூடுதல் அறிக்கை ஒன்றை மீட்புப் பணிகளுக்கு பின்னர் சமர்ப்பிக்கப் போவதாக மாநில அரசு தெரிவித்தது.
20. Memorandum Of Understanding on Academic and Educational Exchange betwen Indian Institute of Technology Hyderabad, India and Hiroshima University, Japan. Joint Research Promotion and exchange of students and faculties between the two institutions.
ஹைதராபாத் ஐ.ஐ.டி, இந்தியா மற்றும் ஜப்பான் ஹிரோஷிமா பல்கலைக் கழகம் ஆகியவற்றுக்கு இடையே கல்வி மற்றும் கல்வி தொடர்பான பரிமாற்றங்கள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு கல்வி நிலையங்களுக்கு இடையே கூட்டு ஆராய்ச்சி மேம்பாடு, மாணவர்கள் மற்றும் வாய்ப்பு வசதிகளை பரிமாறிக் கொள்வது 21.
Memorandum of Understanding between KAGOME Co., LTD., Japan and Ministry of Food Processing Industries, Government of India 30.
ககோமி கோ லிமிடெட், ஜப்பான் மற்றும் இந்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் ஆகியவற்றுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் 30.
Memorandum of Understanding between Nissan Steel Industry Co., Ltd., Japan and Ministry of Food Processing Industries, Government of India 32.
ஜப்பான், நிஸான் உருக்கு ஆலை கோ லிமிடெட் மற்றும் இந்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் ஆகியவற்றுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் 32.
Advertisement - Remove
Ministry of Communications Cabinet approves MoU between India and Armenia on joint issue of postage stamp The Union Cabinet was apprised of a Memorandum of Understanding signed between India and Armenia on joint issue of postage stamp.
மத்திய அமைச்சரவை அஞ்சல் தலை வெளியீடு தொடர்பாக இந்தியா மற்றும் ஆர்மீனியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இந்தியா - ஆர்மீனியா இடையே அஞ்சல்தலை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
Ministry of Communications Cabinet approves MoU between India and Armenia on joint issue of postage stamp The Union Cabinet was apprised of a Memorandum of Understanding signed between India and Armenia on joint issue of postage stamp.
தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அஞ்சல் தலை வெளியீடு தொடர்பாக இந்தியா மற்றும் ஆர்மீனியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இந்தியா - ஆர்மீனியா இடையே அஞ்சல்தலை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
Ministry of Shipping Cabinet approves MoU on Maritime issues between India and Denmark The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has approved the Memorandum of Understanding (MoU) on Maritime issues between India and Denmark.
கப்பல் போக்குவரத்து அமைச்சகம் இந்தியா மற்றும் டென்மார்க் இடையேயான கடற்சார் பிரச்சினைகள் குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் டென்மார்க் இடையேயான கடற்சார் பிரச்சினைகள் குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு ஒப்புதல் வழங்கியது.
Ministry of External Affairs Cabinet approves MoU between India and Norway on India-Norway Ocean Dialogue The Union Cabinet chaired by Prime Minister Narendra Modi has approved the Memorandum of Understanding (MoU) between India and Norway on India-Norway Ocean Dialogue.
வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்தியா – நார்வே கடல்சார் பேச்சு வார்த்தை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்தியா-நார்வே இடையே கடல்சார் பேச்சு வார்த்தை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
Consolidating Relationships between Federal State Unitary Enterprise Rossiya Segodbya, International Information Agency, founder of the Russian Media Outlet "Sputnik Information Agency and ee Media Corporation Limiteds entity WION Memorandum of Understanding between Invest India and Skolkovo Foundation 10.
தேசிய திறன் மேம்பாட்டுக்கழகம், மானவ் ரச்சனா வித்யாந்தரிக்ஷா பிரைவேட் லிமிடெட் – ஜே எஸ் சி ரோபோ குளோபல் எஜுகேஷன் மற்றும் லீடர்ஷிப் பவுண்டேஷன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம். ரஷ்ய ஊடக நிறுவனமான “ஸ்புட்னிக் தகவல் முகமை”யின் மூலநிறுவனமான சர்வதேச தகவல் நிறுவனம் ருசியா செகோத்பியா – ஸி மீடியா கார்ப்பரேஷன் லிமிடெட் இடையே கலாச்சாரத் தொடர்பு மற்றும் உறவுகள் வலுப்படுத்தலுக்கான விருப்பக்கடிதம். இன்வெஸ்ட் இந்தியா - ஸ்கோல்கோவோ பவுண்டேஷன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading