Advertisement - Remove

memorandum - Example Sentences

Popularity:
Difficulty:
மேமரைந்டம
The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has given its ex-post facto approval for the Memorandum of Understanding (MoU) between India and Morocco on India-Morocco Cooperation in Renewable Energy.
பிரதமர் திரு. நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறையில் இந்தியா – மொராக்கோ ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு, பின்னேற்பு ஒப்புதல் வழங்கப்பட்டது.
The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has approved the Memorandum of Understanding (MoU) between India and Russia on Bilateral Cooperation in the Road Transport and Road Industry.
சாலை போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து தொழில் துறைகளில் இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has approved the Memorandum of Understanding between India and Japan on Development of Advanced Model Single Window.
பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் ஜப்பான் இடையே மேம்பட்ட மாதிரி ஒற்றை சாளர முறை மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு ஒப்புதல் வழங்கியது.
The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has approved the signing of a Memorandum of Understanding (MoU) between India and Bahrain on cooperation in the field of Healthcare.
சுகாதாரத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பஹ்ரைனுடன் இந்தியா கையொப்பமிட பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has given its ex-post facto approval to the Memorandum of Understanding (MoU) signed between India and France in the field of Renewable Energy on 10th March, 2018 in New Delhi.
2018 மார்ச் 10ம் தேதி புதுதில்லியில் புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறையில் இந்தியாவும் ஃபிரான்சும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பிந்தைய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
Advertisement - Remove
Memorandum of Understanding on Cultural Cooperation
கலாச்சார ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை
The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has been apprised of the Memorandum of Understanding (MoU) signed between India and Denmark for cooperation in the fields of Animal Husbandry and Dairying.
கால்நடை வளர்ப்பு மற்றும் பால்பண்ணை துறையில் ஒத்துழைப்பு குறித்து இந்தியாவுக்கும் டென்மார்க்குக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று (27.06.2018) எடுத்துரைக்கப்பட்டது.
The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has been approved the Memorandum of Understanding (MoU) between India and France on technical bilateral cooperation in the field of new and renewable energy.
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இருதரப்பு தொழில்நுட்ப கூட்டுறவிற்கான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு ஒப்புதல் வழங்கியது.
The Union Cabinet chaired by Prime Minister Narendra Modi has given ex post-facto approval to the Memorandum of Understanding (MoU) between India and Cambodia on Cooperation in the field of Communications.
பிரதமர் திரு.நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா – கம்போடியா இடையே தொலைத் தொடர்புத்துறையில் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has given its ex-post facto approval for the Memorandum of Understanding (MoU) between India and Sao Tome and Principe for Cooperation in the field of Traditional Systems of Medicine and Homoeopathy.
பாரம்பரிய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறைகளில் இந்தியாவுக்கும் மற்றும் சவோ டோமி மற்றும் பிரின்சிபி நாட்டுக்கும் இடையே ஏற்கெனவே கையெழுத்திடப்பட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading