Advertisement - Remove

memorandum - Example Sentences

Popularity:
Difficulty:
மேமரைந்டம
The Memorandum of Understanding (MoU) was signed on 2nd December 2019 during the visit of Their Majesties of the Kingdom of Sweden to India.
சுவீடன் மன்னரும், ராணியாரும் இந்தியாவில் 2019 டிசம்பர் 2-ந் தேதி பயணம் மேற்கொண்ட போது இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
They hailed a bilateral Memorandum of Understanding (MoU) that seeks to promote access to high quality, safe, effective, and affordable medications for Indian and U.S. consumers.
இந்தியர்கள் மற்றும் அமெரிக்க நுகர்வோர்களுக்கு உயர்தரமான, பாதுகாப்பான, வலுவான மற்றும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விலையில் மருந்துகள் கிடைக்கச் செய்வதை ஊக்குவிக்கும் இருதரப்பு புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு அவர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
The Memorandum of Understanding provides the possibility for joint projects in areas of mutual interest. However, no significant employment generation is envisaged.
விவசாயத்துறை அமைச்சகம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு கிராமப்புற இந்தியாவுக்கு உத்வேகம் அளிக்க பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்.
A Memorandum of Understanding (MoU) has been signed between, Unnat Bharat Abhiyan-Indian Institute of Technology, Delhi (UBA-IITD) and Vijnana Bharti (VIBHA), New Delhi.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சிஎஸ்ஐஆர், தில்லி ஐஐடி-யின் உன்னத் பாரத் திட்டம் மற்றும் விஞ்ஞான பாரதி இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் தில்லி தொழில்நுட்ப பயிலகத்தின் (ஐஐடி) உன்னத் பாரத் திட்டம், புதுதில்லி விஞ்ஞான பாரதி ஆகியவை இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
Memorandum of Understanding on Cooperation between Myanmar Press Council and the Press Council of India U Aung Hla Tun, Vice-Chairman (1) Mr. Justice Chandramauli Kumar Prasad, Chairman, Press Council of India
மியான்மர் பத்திரிகை கவுன்சிலுக்கும், இந்திய பத்திரிகை கவுன்சிலுக்கும் இடையே ஒத்துழைப்புக்காக புரிந்துணர்வு உடன்படிக்கை யூ ஆங் ஹிலா துன், துணைத் தலைவர் (1) நீதிபதி சந்திரமவுலி குமார் பிரசாத், தலைவர், இந்திய பத்திரிகை கவுன்சில்
Advertisement - Remove
Memorandum of Understanding (MoU) between India and France on cooperation in the field of Environment Dr.
சுற்றுச்சூழல் துறையில் கூட்டுறவிற்கு இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை (எம்.ஓ.யூ.) டாக்டர்.
Memorandum of Cooperation between the Indian and Russian Railways Mr Oleg Belozerov, CEO-Chairman of JSC Russian Railways Shri Vijay Gokhale Foreign Secretary 5.
இந்தியா மற்றும் ரஷ்ய ரயில்வே துறை இடையே ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தம் திரு. ஒலெக் பெலோசெரோவ் தலைவர், ரஷியன் ரயில்வேயின் ரயில்வேகூட்டு பங்கு நிறுவனம் திரு.
Ministry of Health and Family Welfare India and Cuba sign MoU for enhanced cooperation in the health sector India and Cuba signed a Memorandum of Understanding (MoU) for enhanced cooperation in the health sector, here today.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சுகாதாரத் திட்ட மேம்பாடு குறித்து இந்தியா கியூபா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து சுகாதாரத் திட்டங்களுக்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும் கியூபாவும் இன்று கையெழுத்திட்டன.
To further strengthen collaborative work between India and WHO in achieving improved health outcomes, Ministry of Health and Family Welfare and World Health Organization (WHO) signed a Memorandum of Agreement (MoA), here today.
இந்தியாவுக்கும் உலக சுகாதார நிறுவனத்திற்கும் இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி மேம்படுத்தப்பட்ட மருத்துவ சேவை கிடைக்கும் வகையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம் உலக சுகாதார நிறுவனத்துடன் புதுதில்லியில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
Ministry of Railways had entered into Memorandum of Understanding (MoU) with LIC on 11th March 2015 by which LIC has to provide a financial assistance of Rs. 150000 crore for identified Railway projects from 2015 to 2019.
2015-2016 வரையிலான, தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்வே திட்டங்களுக்கு ஆயுள் காப்பீட்டுக் கழகம் ரூ.1,50,000 கோடி நிதியுதவி வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், ரயில்வே அமைச்சகமும், ஆயுள்காப்பீட்டுக் கழகமும் 2015 மார்ச் 11-ல் கையெழுத்திட்டன.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading