back - Example Sentences

Popularity:
Difficulty:
பைக
Ministry of Tourism The majority of the requests received from foreign tourists are seeking information for traveling back to their home countries and also looking at extension of the visas to stay in India while they cannot travel back.
சுற்றுலா அமைச்சகம் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து வந்துள்ள பெரும்பாலான விசாரணைகள் தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்பிச் செல்வதற்கான வசதிகள் பற்றியதாக உள்ளது. தங்களால் திரும்பிச் செல்ல முடியாத நிலையில், விசா அனுமதி காலத்தை நீட்டித்துத் தர வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
Due to prolonged lockdown, it was felt that businesses continue to face financial crisis as they get back to work.
நீண்டகால தேசிய முடக்கம் காரணமாக, வணிகங்கள் மீண்டும் வேலைக்கு வரும்போது நிதிநெருக்கடியைச் சந்திப்பது கவனத்திற்கு வந்தது.
The Agriculture Minister said that two years back Government of India decided to celebrate National Agricultural Education Day on December 3 because it is the birthday of our first Union Agriculture Minister and Former President of India, Dr Rajendra Prasad Ji.
டிசம்பர் 3-ம் தேதியை தேசிய வேளாண் கல்வி தினமாக கொண்டாட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு முடிவு செய்ததாக அமைச்சர் கூறினார். அன்றைய தினம் நமது முதல் குடியரசுத் தலைவர் மற்றும் முதல் மத்திய வேளாண் அமைச்சர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்த தினமாகும்.
Our government is specially focussing upon increasing the income of the people residing in the tribal and back ward areas.About two months back I had launched the Van DhanYojana from Bijapur.
பழங்குடியின, பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்களின் வருமானத்தை அதிகரிக்கச் செய்வதற்கு எங்கள் அரசு சிறப்பு கவனத்தை செலுத்தி வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பாக, பீஜப்பூரிலிருந்து வன் தன் திட்டத்தை துவக்கி வைத்தேன்.
All efforts are being made to ensure that people visiting this place can go back with the feeling that the confluence of spirituality, faith and modernity can be so grand and unmatched
இந்த இடத்திற்கு வருகை தரும் மக்கள், திரும்பி செல்லும்போது அவர்களுடன் ஆன்மிகம், நம்பிக்கை மற்றும் நவீனத்துவம் ஆகியவற்றின் கலவை மிக பிரம்மாண்டமானது மற்றும் நிகரில்லாதது என்ற உணர்வினை கொண்டு செல்வதை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Ministry of Railways Appeal from Ministry of Railways to passengers Indian Railways has been running Shramik special Trains on a daily basis throughout the country to ensure that migrants can travel back to their homes.
ரெயில்வே அமைச்சகம் பயணிகளுக்கு ரயில்வேத்துறை அமைச்சகம் வேண்டுகோள் பயணிகளுக்கு ரயில்வே அமைச்சகம் விடுத்துள்ள வேண்டுகோள்: புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் செல்வதை உறுதி செய்ய, நாடு முழுவதும், ஷ்ரமிக் சிறப்பு ரயில்களை ரயில்வேத்துறை தினந்தோறும் இயக்கி கொண்டிருக்கிறது.
Mahmoud Abbas, President of the State of Palestine,Members of the Palestinian and Indian delegations, Members of the media, Ladies and Gentlemen, I am delighted to welcome back President Mahmoud Abbas, an old friend of India, on his State visit to India.
மகமூத் அப்பாஸ் அவர்களே,பாலஸ்தீன மற்றும் இந்திய குழுக்களின் உறுப்பினர்களே,ஊடகத் துறையினரே,இருபாலோரே, இந்தியாவின் பழைய நண்பரான அதிபர் மகமூத் அப்பாஸ் அவர்களை, இந்தியாவுக்கான அரசுமுறை பயணத்துக்கு வரவேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
If one starts from one corner then he should be able to come back by the same road after visiting the entire India.
ஒரு மூலையில் இருந்து ஒருவர் துவங்கினால், முழு இந்தியாவையும் பார்வையிட்ட பிறகு அதே வழியில் அவர் திரும்பி வர முடிய வேண்டும்.
Even I have gone through it, you too should view it- it shows him exercising with wooden beads. He has mentioned that this exercise benefits muscles of the back and the stomach, to a great extent.
அதை நானும் பார்த்தேன், நீங்களும் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன்; இதில் அவர் மரத்தாலான மணிகளுடன் உடற்பயிற்சி மேற்கொள்வதைக் காணலாம், இந்தப் பயிற்சி முதுகுக்கும், வயிற்றுத் தசைகளுக்கும் அதிக பயனுள்ளதாக இருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.
In the current second phase 58,750 Indians are being brought back in 311 flights from Europe, Africa, Russia, Australia, the USA Canada till June 17.
தற்போதைய 2வது கட்டத்தில் ஐரோப்பா, ஆப்ரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் இருந்து ஜூன் 17ம் தேதி வரை 58,750 இந்தியர்கள், 311 விமானங்களில் திரும்ப அழைத்து வரப்படுகின்றனர்.

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading