back - Example Sentences

பைக
Back in 2010, the world had agreed to double tiger population by 2022.
2022 ஆம் ஆண்டுக்குள் புலிகளின் எண்ணிக்கையை 2 மடங்காக அதிகரிப்பதென 2010 ஆம் ஆண்டில் உலக நாடுகள் ஒப்புக் கொண்டன.
Back in 2010, the world had agreed to double tiger population by 2022.
2022க்குள் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது என 2010-ம் ஆண்டில் உலகம் ஒப்புக் கொண்டிருந்தது.
History: Way back in 1890, Emil von Behring, a German physiologist, discovered that the serum obtained from a rabbit infected with diphtheria was effective in preventing the diphtheria infection.
வரலாறு: 1890ஆம் ஆண்டில் ஜெர்மன் டாக்டர் எமில் வோன் பெஹ்ரிங் என்பவர், தொண்டை அடைப்பான் பாதிப்புக்கு உள்ளான முயலின் ரத்தத்தில் இருந்து எடுத்த ரத்தத்தைப் பிரித்து இவ்வாறு அணுக்களை எடுத்து, மனிதர்களில் ஏற்பட்ட தொண்டை அடைப்பான் நோய்க்கான சிகிச்சைக்கு வெற்றிகரமாகப் பயன்படுத்தியுள்ளார்.
The Dargah Committee and its other associated organisations provided facilities worth about Rs 1 crore which also included arrangements to send the people back to their states.
பிற இடங்களில் தங்க நேர்ந்துவிட்ட மக்களை தத்தமது மாநிலங்களுக்கு அனுப்புவது உட்பட சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ஏற்பாடுகளை, தர்கா கமிட்டி மற்றும் இதர கூட்டு அமைப்புகள் செய்து கொடுத்தன.
Under this mission, Ministry of Civil Aviation is coordinating with Ministry of External Affairs and state Governments for bringing Indians back to their homeland.
இந்தத் திட்டத்தின் கீழ் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகமானது வெளியுறவு அமைச்சகம் மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியர்களை அவர்களது தாய்நாட்டிற்குத் திரும்ப அழைத்து வருவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.
Under this mission, Ministry of Civil Aviation is coordinating with Ministry of External Affairs and state Governments for bringing Indians back to their homeland.
இந்த பணியின் கீழ், இந்தியர்களை மீண்டும் தங்கள் தாய்நாட்டிற்கு அழைத்து வருவதற்காக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் வெளி விவகார அமைச்சகம் ஆகியவை மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறது.
Back in 2014, the people of the country voted for a substantive transformation.
2014 ஆம் ஆண்டில் இந்த நாட்டு மக்கள் வலுவான மாற்றத்துக்காக வாக்களித்திருந்தனர்.
The Prime Minister lauded the Government of UP making efforts to bring back the migrant labour belonging to the state, by facilitating hundreds of Shramik Express Trains.
நூற்றுக்கணக்கான ஷ்ராமிக் விரைவு ரயில்களை இயக்க வைத்து, உ.பி. யைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மாநிலத்துக்கு மீண்டும் அழைத்து வந்த மாநில அரசைப் பிரதமர் புகழ்ந்துரைத்தார்.
A few days back the Indian Cabinet announced that Kushinagar airport will be an international one.
சில நாட்களுக்கு முன்பு இந்திய அமைச்சரவை குஷிநகர் விமான நிலையத்தை சர்வதேச விமான தளமாக அறிவித்தது.
A widely stated comment has been that just because most of the currency came back into the Banks, the object of Demonetisation has not succeeded.
இந்த நோட்டுகள் எல்லாம் வங்கிகளுக்கு திரும்ப வந்துவிட்டதால் மட்டுமே பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கம் வெற்றி பெறவில்லை என்று பரவலாக பேசப்படுகிறது.

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading