Advertisement - Remove

addition - Example Sentences

Popularity:
Difficulty:
அடிஶந
In addition to this remarkable achievement, another truly historic accomplishment has been the victory over Polio.
இந்த சாதனையோடு போலியோ நோய் ஒழிப்புத் திட்டத்திலும் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க சாதனையைப் படைத்துள்ளது.
PMKVY will, in addition to catering to domestic skill needs, also focus on skill training aligned to international standards for overseas employment in Gulf countries, Europe and other overseas destinations.
பி.எம்.கே.வி.ஒய் உள்ளூர்த திறன் தேவைகளை நிறைவு செய்வதுடன் வளைகுடா நாடுகள், ஐரோப்பா, இதர வெளிநாடுகளுக்கான சர்வதேச தரத்துடனும் இந்தப் பயிற்சி இணைக்கப்படும்.
This facility will be in addition to the existing broadband facility.
இது ஏற்கனவே உள்ள அகண்ட அலைவரிசை வசதியுடன் கூடுதலாக இருக்கும்.
It means that that in addition to social reforms the economic empowerment of society is also taking place.
சமூக சீர்திருத்தத்தோடு கூடவே சமூகத்தை பொருளாதார ரீதியாக வளப்படுத்துவதும் நடைபெற்று வருகிறது என்பதே இதன் பொருளாகும்.
In addition to this, nearly 350 kilometer long metro network that is going to be developed in Mumbai, Navi Mumbai, Pune, and Nagpur is going to create new possibilities of both investment and development in the region.
மேலும் மும்பை, நவி மும்பை, புனே மற்றும் நாக்பூர் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிட்டதட்ட 350 கிலோ மீட்டர் தூர மெட்ரோ நெட் வொர்க் பணிகள் இந்த மண்டலத்தில் முதலீடு மற்றும் மேம்பாட்டுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.
Advertisement - Remove
These discussions will be in addition to Modi delivering the keynote address at the third Future Investment Initiative (FII) forum, widely seen as the most important economic forum in the Middle East.
மத்தியக் கிழக்கில் முக்கிய பொருளாதார அமைப்பான மூன்றாவது எதிர்கால முதலீட்டு முன்முயற்சி அமைப்பின் கூட்டத்தில் மோடி முக்கிய உரையாற்றுவார்.
Accordingly, in addition to the consolidated travel advisory issued on 6th March, 2020, the following are advised: i.
இதனையடுத்து 2020 மார்ச் 6 அன்று வெளியிடப்பட்ட பயண அறிவுரையோடு கீழ்க்கண்டவை கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.
In addition to the App, Dr Harsh Vardhan also launched two more scientific studies.
இந்தச் செயலி தவிர செய்தியைத் தவிர மேலும் இரண்டு அறிவியல் ஆய்வுகளையும் டாக்டர் ஹர்ஷ்வர்தன் துவக்கி வைத்தார்.
Therefore, I urge you to include Pranayama in your daily practice, and also learn different Pranayama techniques in addition to the Anulom-Vilom.
எனவே, உங்களது தினசரி பயிற்சியில் பிராணாயாமத்தைச் சேர்க்குமாறு உங்களை நான் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். மாற்று மூக்குத்துவாரம் வழியாக மூச்சுவிடுதலுடன் பல்வேறு வகையான பிராணாயாம வழிமுறைகளையும் கற்றுக் கொள்ள வேண்டும்.
He said that in addition to this, about 5 thousand crore rupees were also directly transferred to the Jan Dhan account of 75 Lakh poor women of Uttar Pradesh.
இது தவிர, சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய், உ.பி.யின் 75 லட்சம் ஏழைப் பெண்களின் ஜன்தன் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading