Advertisement - Remove

addition - Example Sentences

Popularity:
Difficulty:
அடிஶந
Addition succeeded for
க்கான கூடுதல் சேர்ப்பு வெற்றி பெற்றது
Addition to the invitation
கூட்ட அழைப்பிதழுக்கு சேர்ப்பு
From four to six we're going plus two And then from six to eight we're going plus two So you could figure out what two times five is even without doing the addition
4ல் இருந்து 6க்கு செல்ல மேலும் 2ஐ கூட்டுகிறோம் பிறகு 6ல் இருந்து 8க்கு செல்ல மேலும் 2ஐ கூட்டுகிறோம் கூட்டல் செய்யாமல் 2 பெருக்கல் 5 என்றால் என்ன என்பதை நம்மால் எளிதில் அடைய முடியும்
We have done unprecedented capacity addition in major ports.
மிகப்பெரும் துறைமுகங்களின் திறனை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தியுள்ளோம்.
We are setting up Vandhan Kendras for value addition to Minor Forest Produce so that the tribals get a better deal for their produce.
பழங்குடியின மக்களின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க ஏதுவாக வன உற்பத்திப் பொருட்களை மதிப்பு கூட்டுவதற்கான வன்தன் மையங்களையும் அமைத்து வருகிறோம்.
Advertisement - Remove
The Prime Minister said that the aspirations of people are rising, and they want i-ways, gas grids, water grids, and optical fibre networks in addition to conventional infrastructure.
மக்களின் விருப்பங்கள் பெருகி வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர், பாரம்பரிய உள்கட்டமைப்பு வசதிகளுக்கு கூடுதலாக நவீன கட்டமைப்பு வசதிகளும் தேவை என்பதை அவர்கள் வலியுறுத்தி வருவதாக கூறினார்.
In addition to the earlier offer to conduct a feasibility study for development of solar parks in Myanmar, India offered to conduct a solar radiation resource assessment in Myanmar.
மியான்மரில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு ஏற்கெனவே இந்தியா அறிவித்துள்ள திட்டத்துடன், மியான்மரில் சூரியசக்தி கதிர்வீச்சு வள மதிப்பீடு நடத்தவும் இந்தியா முன்வந்துள்ளது.
This is in addition to Rs. 100 Cr. announced by the Home Minister on 12.08.2018.
மத்திய உள்துறை அமைச்சர் கடந்த 12-ம் தேதி அறிவித்த ரூ.100 கோடி நிதியுதவியுடன் கூடுதலாக இந்த நிதியுதவியை பிரதமர் அறிவித்தார்.
Under Van Dhan Yojana, Centres are being established for value addition in Forest Produce while several measures have been taken for preservation of tribal culture.
வன நிதித் திட்டத்தின் கீழ், வனப்பகுதிகளில் உற்பத்தியாகும பொருட்களுக்கான மதிப்பை மேம்படுத்தும் வகையில் மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் மலைவாழ் மக்களின் கலாச்சாரத்தை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
Under Van Dhan Yojana, Centres are being established for value addition in Forest Produce while several measures have been taken for preservation of tribal culture.
வன நிதித் திட்டத்தின் கீழ், வனப்பகுதிகளில் உற்பத்தியாகும பொருட்களுக்கான மதிப்பை மேம்படுத்தும் வகையில் மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading