Advertisement - Remove

Australian - Example Sentences

Prime Minister's Office PM congratulates Indian Badminton Player Kidambi Srikanth, on winning Australian Open Super Series The Prime Minister, Shri Narendra Modi has congratulated Indian Badminton Player Kidambi Srikanth, on winning Australian Open Super Series.
பிரதமர் அலுவலகம் ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் தொடரை வென்ற இந்திய பேட்மின்ட்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்துக்கு பிரதமர் வாழ்த்து ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மின்ட்டன் தொடரை வென்றதற்காக இந்திய பேட்மின்ட்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்-துக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Student from Indian Educational School, Kuwait, Ma. Riddhiraj won the International Bench Mark Test for Improving Learning Award for Excellence conducted by the Australian Council for Education Research (ACER).
நரேந்திர மோடியை சந்தித்தார். குவைத்தில் உள்ள இந்திய கல்விப் பள்ளியின் மாணவரான அவர், ஆஸ்திரேலிய கல்வி ஆராய்ச்சி குழுமம் நடத்திய சர்வதேச தர சோதனைத் தேர்வில் சிறப்பாக வென்று கற்றல் மேம்பாட்டு விருதினைப் பெற்றார்.
During the visit, the Chief of Royal Australian Navy and accompanying RAN delegates were acquainted with Infrastructure, Academic facilities and training processes at INA.
ராயல் ஆஸ்திரேலிய கடற்படை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இந்திய கடற்படை அகாடமியின் கட்டமைப்பு, கல்வி வசதிகள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளைப் பார்வையிட்டனர்.
He also offered Indias unstinted support to Australia and the Australian people, who are bravely facing this unprecedented natural calamity.
இதுவரை காணாத அளவிற்கு ஏற்பட்டுள்ள இந்த இயற்கைச் சீற்றத்தை துணிவுடன் எதிர்கொண்டுவரும் ஆஸ்திரேலிய மக்களுக்கும், ஆஸ்திரேலிய அரசுக்கும் இந்தியாவின் உறுதியான ஆதரவையும் அவர் தெரிவித்தார்.
Prime Minister Morrison similarly assured that the Indian community in Australia, including Indian students, would continue to be valued as a vibrant part of Australian society.
அதேபோல ஆஸ்திரேலிய ாவில் உள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் ஆஸ்திரேலிய சமுதாயத்தின் முக்கியமான அங்கமாக தொடர்ந்து நீடிப்பார்கள் என்று ஆஸ்திரேலிய பிரதமர் மாண்புமிகு மோரிசன் உறுதியளித்தார்.
Advertisement - Remove
Harsh Vardhan discusses bilateral Health Co-operation including management of COVID-19 with Australian Health Minister Dr. Harsh Vardhan, Union Minister for Health and Family Welfare had a digital interaction with his Australian counterpart Mr.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் நெருக்கடியை வாய்ப்பாக மாற்றுதல் – கோவிட்-19 நிர்வாகம் உள்ளிட்ட இருதரப்பு சுகாதார ஒத்துழைப்பு நடவடிக்கைகள் குறித்து டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆஸ்திரேலிய ா சுகாதார அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று ஆஸ்திரேலிய சுகாதார அமைச்சர் திரு.கிரிகோரி ஆன்ட்ரூ ஹன்டுடன் இருதரப்பு சுகாதார ஒத்துழைப்பு குறித்து காணொலிஙக காட்சி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
Australian investors are excited to witness growth and potential of business in India, he added. Mr .
இந்தியாவின் வளர்ச்சியையும், தொழில்புரிவதற்கான அளப்பரிய வாய்ப்புகளையும் கண்டு ஆஸ்திரேலிய முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியும், ஆர்வமும் கொண்டுள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.
During his stay, he is scheduled to hold talks with top brass of the Royal Australian Air Force on security challenges being faced by the two forces in the current geopolitical scenario and explore ways to deepen defence cooperation.
இந்த பயணத்தின் போது அவர் ஆஸ்திரேலிய ராயல் விமானப்படை உயர் அதிகாரிகளுடன் தற்போதைய புவியியல், அரசியல் சூழ்நிலையில் இரண்டு நாட்டு விமானப்படைகளும் எதிர்க்கொள்ளும். பாதுகாப்பு சவால்கள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வழிவகைகள் குறித்து பேச்சு நடத்துவார்.
During the visit, the CAS would visit the Headquarters of Royal Australian Air Force and operational air bases.
இந்த பயணத்தில் இந்திய விமானப்படைத் தளபதி ஆஸ்திரேலிய ராயல் விமானப்படையின் தலமையிடத்துக்கும், செயல்பாட்டு நிலையில் உள்ள விமான தளங்களுக்கும் சென்று பார்வையிடுவார்.
The Chief of Royal Australian Navy and RAN delegation departed Indian Naval Academy today, Friday, 19 January 2018.
ராயல் ஆஸ்திரேலிய கடற்படை தலைவர் மற்றும் ராயல் ஆஸ்திரேலிய கடற்படை உறுப்பினர்களும் இந்திய கடற்படை அகாடமியில் இருந்து 19 ஜனவர், 2018 அன்று விடைபெற்றனர்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading