Advertisement - Remove

Australian - Example Sentences

The Australian Prime Minister has conveyed his greetings to the Indian community and has called upon all sections of societies to join in the Diwali festivities in various Australian cities.
ஆஸ்திரேலிய பிரதமர் பாரத சமுதாயத்தினருக்கு தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதோடு, தீபாவளிப் பண்டிகையின் போது ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில் இருக்கும் அனைத்து சமுதாயத்தினரையும் இணைய அழைப்பு விடுத்தார்.
(iii) CCI and the Australian Competition and Consumer Commission;
3) இந்திய தொழில் போட்டிகள் ஆணையம் மற்றும் ஆஸ்திரேலிய போட்டிகள் மற்றும் நுகர்வோர் ஆணையம்
Prime Minister Shri Narendra Modi has congratulated Indian Tennis Player, Leander Paes on the Mixed Doubles win at Australian Open.
ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய டென்னிஸ் வீரர் திரு. லியாண்டர் பயஸ் வெற்றி பெற்றதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Besides he will also hold meetings with Japan Prime Minister Shinz Abe, Vietnam PM Nguyen uan Phuc and Australian PM Scott Morrison in Bangkok, before he returns to Delhi tonight.
இது தவிர, பாங்காக்கில் இருந்து இன்றிரவு புதுதில்லி திரும்புவதற்கு முன்பாக, ஜப்பான் பிரதமர் திரு ஷின்ஸோ அபே, வியட்நாம் பிரதமர் திரு க்யூன் சுவான் ஃபுக் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் திரு.ஸ்காட் மோரிசன் ஆகியோரையும் அவர் சந்திக்கவுள்ளார்.
Prime Minister Modi reiterated his invitation to Australian Prime Minister to visit India in January 2020 and to his keynote speech at Raisina Dialogue.
ஜனவரி 2020-ல் இந்தியாவுக்கு வரும்படி ஆஸ்திரேலிய பிரதமருக்கு விடுத்த அழைப்பை பிரதமர் திரு மோடி மீண்டும் வலியுறுத்தினார். ரெய்சினியா பேச்சுவார்த்தை நிகழ்வில் தாம் உரையாற்றும் நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற அழைப்பையும் வலியுறுத்தினார்.
Advertisement - Remove
The Prime Minister fondly recalled his visit to Australia in November 2014 for G-20 Summit in Brisbane, productive bilateral engagements in Canberra, Sydney and Melbourne and his address to the Joint Session of the Australian Parliament.
2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய ாவின் பிரிஸ்பேனில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள தாம் சென்றதை பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார். அந்தப் பயணத்தின் போது, கான்பெர்ரா, சிட்னி, மெல்பர்ன் ஆகிய இடங்களில் நடைபெற்ற பயன்மிகு இருதரப்பு நிகழ்ச்சிகள், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் தாம் உரை நிகழ்த்தியது ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
An Australian tourist with his family was stranded in Ahmedabad.
ஆஸ்திரேலியா சுற்றுலா பயணி ஒருவரும் அவரது குடும்பத்தினரும் அகமதாபாத்தில் சிக்கிக் கொண்டனர்.
Ministry of Defence Raksha Mantri Shri Rajnath Singh speaks with Australian Defence Minister over phone on mitigating COVID-19 Raksha Mantri Shri Rajnath Singh today held a telephone conversation with Australian Minister of Defence Ms Linda Reynolds.
பாதுகாப்பு அமைச்சகம் கோவிட்-19 பாதிப்பைக் குறைப்பது குறித்து ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சருடன், மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் தொலைபேசி மூலம் உரையாடினார் ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் திருமதி.லிண்டா ரெனால்ட்ஸுடன், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் இன்று தொலைபேசி மூலம் உரையாடினார்.
Australian Dy PM also elaborated various initiatives of his country in the road sector especially in the area of road safety.
இந்தியச் சாலைப் பிரிவில், குறிப்பாக சாலைப் பாதுகாப்பு பிரிவு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் பங்கு வகிக்க ஆஸ்திரேலியா ஆர்வமாக உள்ளது என அவர் தெரிவித்தார்.
The tourist has epilepsy and ran out of medication prescribed by Australian doctors due to the lockdown.
ஆஸ்திரேலியா மருத்துவர்கள் அவருக்கு பரிந்துரைத்திருந்த மருந்துகள் தீர்ந்து விட்ட நிலையில் பொதுமுடக்கம் காரணத்தினால் அவரால் அந்த மருந்துகளை தொடந்து உட்கொள்ள முடியவில்லை.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading