Advertisement - Remove

Australian - Example Sentences

In my speech at the Australian Parliament in 2014 I had spoken of legendary Bradman and Tendulkar.
2014ம் ஆண்டு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நான் உரையாற்றியபோது, ஆஸ்திரேலியாவின் பழம்பெரும் வீரர் பிராட்மேன், இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை நினைவுகூர்ந்தேன்.
Increasing number of Australian students are coming to study in India.
அதைப் போல் இந்தியாவுக்கு வந்து கல்வி பயிலும் ஆஸ்திரேலிய மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
And, With the passing of legislation in the Australian Parliament with bi-partisan support, Australia is now ready to export Uranium to India.
அத்துடன் இதுகுறித்து ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அடுத்து, அந்நாடும் யுரேனியத்தை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்குத் தயாராகிவிட்டது. நண்பர்களே!
And, With the passing of legislation in the Australian Parliament with bi-partisan support, Australia is now ready to export Uranium to India.
அத்துடன் இதுகுறித்து ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அடுத்து, அந்நாடும் யுரேனியத்தை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்குத் தயாராகிவிட்டது.
I thank Prime Minister for all the help and support accorded to the Festival by the Australian Government.
அந்த விழா சிறப்பாக நடைபெறுவதற்கு ஆஸ்திரேலிய அரசு ஆதரவும் உதவியும் அளித்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
Advertisement - Remove
The MoU will provide an opportunity to Indian aviation security authorities to share the expertise of their Australian counterparts and enhance the overall aviation security environment in India.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் காரணமாக இந்திய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் ஆஸ்திரேலிய விமானப் பாதுகாப்பு நிபுணத்துவத்தை பகிர்ந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறது.
Along with its Australian and Indonesian counterparts, the Indian National Centre for Ocean Information Services is mandated to issue regional tsunami bulletins.
ஆஸ்திரேலிய மற்றும் இந்தோனேஷிய கூட்டாளிகளுடன், தேசிய பெருங்கடல்சார் தகவல் சேவை கழகம் அந்தந்த பகுதிகள் சார்ந்த சுனாமி தகவல்களை வெளியிடும்படு பணிக்கப்பட்டுள்ளது.
More recently, in April 2017, the Prime Minister, and the Australian Prime Minister Malcolm Turnbull travelled by metro to the Akshardham Temple.
மிகவும் அண்மையில், கடந்த ஏப்ரல் 2017-ல், பிரதமர் திரு.நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் மால்கோல்ம் டர்ன்புல்-லும் அக்ஷர்தாம் கோவில் வரை மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டனர்.
The Prime Minister, Shri Narendra Modi has congratulated Indian Badminton Player Kidambi Srikanth, on winning Australian Open Super Series.
ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மின்ட்டன் தொடரை வென்றதற்காக இந்திய பேட்மின்ட்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்-துக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Prime Minister Turnbull and I discussed ways by which Australian Universities could connect and contribute to this goal.
இந்தக் குறிக்கோளை எட்டும் வகையில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் இந்தியாவுடன் கல்வி இணைப்பை மேற்கொள்வது குறித்தும், இங்கு தனது பங்களிப்பைச் செலுத்துவது குறித்தும் ஆஸ்திரேலிய பிரதமருடன் விவாதித்தேன்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading