Advertisement - Remove

சம்பவங்கள் - Example Sentences

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையானது, பாதுகாப்பு தொடர்பான சம்பவங்கள் குறித்த அறிவு பரிமாற்றம் மற்றும் கண்டுபிடித்தல், தீர்வு காணுதல் மற்றும் தடுத்தல் ஆகியவற்றில் இந்தியா மற்றும் மொராக்கோ இடையேயான ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கச் செய்ய வழிவகுக்கும்.
The MoU intends to promote closer cooperation for exchange of knowledge and experience in detection, resolution and prevention of security-related incidents between India and Morocco.
இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய பல்வேறு நிலைகளில் தொடர்ச்சியாக கடும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.”
A strict vigil is continuously being kept at various level to ensure that no such incidents recur.
பயிர்க் கழிவுகளை எரிப்பது தொடர்பான விஷயத்தில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து, இந்த எரிப்பு சம்பவங்கள் மீண்டும் நடைறொமல் தடுக்க உரிய கருவிகளை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
On the issue of stubble burning, Prime Minister directed Agriculture Ministry to give priority to the farmers of the states of Uttar Pradesh, Punjab and Haryana in distribution of equipment to prevent such occurrences.
சில மாநிலங்களில் மருத்துவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் பற்றி கவலை தெரிவித்த திரு. நாயுடு, இத்தகைய சம்பவங்கள் துரதிர்ஷ்டவசமானவை என்றும் கண்டிக்கத்தக்கவை என்றும் கூறினார்.
Expressing his concern over the incidents of assault on doctors in some States, Shri Naidu described them as unfortunate and condemnable.
உங்களின் அருகிலே இப்படி ஏராளமான சம்பவங்கள் அரங்கேறி இருக்கலாம்.
As is the nature of our country, I firmly believe, friends that many such incidents must have occurred in your village or in your vicinity.
Advertisement - Remove
இத்தகைய சம்பவங்கள் முற்றிலும் தேவையற்றவை என்று கூறியுள்ள அவர், இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் சமுதாயமும், உள்ளூர் மக்களும் தடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
He said such incidents were totally uncalled for and urged the local communities and the society at large to prevent the recurrence of such happenings.
எல்லைப் பகுதியில் பொது மக்களுக்கு உயிரிழப்பு ஏற்படுவது குறித்து இரு தலைவர்களும் கவலை தெரிவித்தனர். எல்லைப் பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் முழுமையாகத் தடுக்கும் வகையில், ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு எல்லைப் பாதுகாப்புப் படையினரை அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
Both Leaders also agreed that the loss of civilian lives at the border is a matter of concern and directed the concerned border forces to enhance coordinated measures to work toward bringing such border incidents down to zero.
உள்துறை அமைச்சகம் வன்முறைச் சம்பவங்களை தடுக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுரை நாட்டின் சில பகுதிகளில் சிலை உடைப்பு சம்பவங்கள் நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
Ministry of Home Affairs MHA issues Advisory to States to prevent incidents of vandalism Incidents of toppling of statues have been reported from certain parts of the country.
இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
Union Ministry of Home Affairs has taken serious note of such incidents of vandalism.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நமது குழந்தைகள் சில நேரங்களில் கொடுங்குற்றங்களுக்கு ஆளாகிறார்கள். நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் ஆன போதிலும் இன்னும் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான சம்பவங்கள் நடப்பது வெட்கக்கேடானதாகும்.
In various parts of the country, our children are sometimes victims of heinous crimes.The occurrence of such barbaric incidents even 70 years after Independence is a matter of shame.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading