The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையானது, பாதுகாப்பு தொடர்பான சம்பவங்கள் குறித்த அறிவு பரிமாற்றம் மற்றும் கண்டுபிடித்தல், தீர்வு காணுதல் மற்றும் தடுத்தல் ஆகியவற்றில் இந்தியா மற்றும் மொராக்கோ இடையேயான ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கச் செய்ய வழிவகுக்கும்.
The MoU intends to promote closer cooperation for exchange of knowledge and experience in detection, resolution and prevention of security-related incidents between India and Morocco.
இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய பல்வேறு நிலைகளில் தொடர்ச்சியாக கடும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.”
A strict vigil is continuously being kept at various level to ensure that no such incidents recur.
சில மாநிலங்களில் மருத்துவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் பற்றி கவலை தெரிவித்த திரு. நாயுடு, இத்தகைய சம்பவங்கள் துரதிர்ஷ்டவசமானவை என்றும் கண்டிக்கத்தக்கவை என்றும் கூறினார்.
Expressing his concern over the incidents of assault on doctors in some States, Shri Naidu described them as unfortunate and condemnable.
இத்தகைய சம்பவங்கள் முற்றிலும் தேவையற்றவை என்று கூறியுள்ள அவர், இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் சமுதாயமும், உள்ளூர் மக்களும் தடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
He said such incidents were totally uncalled for and urged the local communities and the society at large to prevent the recurrence of such happenings.
எல்லைப் பகுதியில் பொது மக்களுக்கு உயிரிழப்பு ஏற்படுவது குறித்து இரு தலைவர்களும் கவலை தெரிவித்தனர். எல்லைப் பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் முழுமையாகத் தடுக்கும் வகையில், ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு எல்லைப் பாதுகாப்புப் படையினரை அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
Both Leaders also agreed that the loss of civilian lives at the border is a matter of concern and directed the concerned border forces to enhance coordinated measures to work toward bringing such border incidents down to zero.
உள்துறை அமைச்சகம் வன்முறைச் சம்பவங்களை தடுக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுரை நாட்டின் சில பகுதிகளில் சிலை உடைப்பு சம்பவங்கள் நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
Ministry of Home Affairs MHA issues Advisory to States to prevent incidents of vandalism Incidents of toppling of statues have been reported from certain parts of the country.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நமது குழந்தைகள் சில நேரங்களில் கொடுங்குற்றங்களுக்கு ஆளாகிறார்கள். நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் ஆன போதிலும் இன்னும் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான சம்பவங்கள் நடப்பது வெட்கக்கேடானதாகும்.
In various parts of the country, our children are sometimes victims of heinous crimes.The occurrence of such barbaric incidents even 70 years after Independence is a matter of shame.
நாடு முழுவதும் இடது சாரி தீவிரவாதம் குறைந்து வருகிறது. அதேபோல் நாடு முழுவதும் வன்முறையும் ஒட்டுமொத்தமாக குறைந்துள்ளன, குறிப்பாக 21% வன்முறை சம்பவங்கள் கடந்த ஆண்டைவிட குறைந்திருப்பதாக கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டது.
During the meeting, it was brought out that the declining trend of LWE violence continues across the country which has seen an overall reduction of 21 in violence incidents over corresponding period of last year.
பாதுகாப்பு அமைச்சகம் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலைகள்மீது பயங்கரவாத தாக்குதல்கள் வ.எண் ஆண்டு சம்பவங்கள் ராணுவ பாதிப்புகள் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் பொதுமக்கள் பாதிப்பு உயிரிழப்பு காயம் உயிரிழப்பு காயம் 1.
Year No. of incidents Army Casualties Terrorists Killed Civilian Casualties Fatal Non Fatal Fatal Non-Fatal 1.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…