The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
31 கும் 29 கும் இடைப்பட்ட பகுதியை வெள்ளை நிறத்தில் குறிக்கலாம் 31292 இது 0க்கு இடது புறமாக உள்ளது எனவே 2 ஆகும் வெள்ளை நிற அம்புக்குறியின் நீளம் 2 ஆகும் மேலும் அது ௦ வின் இடது புறம் இருப்பதால் 2 ஆகும் ஆக இறுதியான விடை 2 ஆகும்
Or another way to think about is 3129 will give us the length of the white part and of course it's going to be negative Because the negative number here is larger than the positive number We are adding the two
சோதிக்கப்படாமல் போகையில் கருப்பு மற்றும் வெள்ளை தரங்களே காணலாம் சோதிக்கப்பட்டிருப்பின் கீழே உள்ள நிறத்தை தேர்ந்தெடுக்கலாம்
If it is unchecked you will just have black on white for the grades if it is checked the colors below will be chosen
வெள்ளை ஒளிர்மை
White Luminance
வெள்ளை மாளிகை எவ்வாறு தீபாவளியை கொண்டாடுகிறது என்பதை அறிய மகிழ்ச்சியாக இருந்தது.
It was good knowing how White House is marking Diwali.
வெள்ளை ரான் பகுதியில் சூரியன் அஸ்தமிப்பதை பார்வையிட்ட பிரதமர், பின்னர் கலை நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டார்.
He witnessed sunset at the White Rann, followed by a cultural programme.
இந்தியாவில் முதலீடு செய்வதற்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திய பின்னர், வெள்ளை நிற ஏ.டி.எம் செயல்பாடுகளுக்கு தேவையான முதலீடுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
It is expected that consequent to ease of investing in India, adequate investments would be available in WLA Operations.
முன்னதாக இன்று, வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், டொனால்டு ட்ரம்ப் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
HowdyModi Narendra Modi (narendramodi) September 16, 2019 Earlier today, White House had issued a press statement confirming Donald Trumps participation in the event.
நாட்டின் துறைவாரியான பலம், சந்தைகளின் போக்கு, ஐந்து துறைகளில் நிலவும் வாய்ப்புகள், நாட்டின் பார்வையிலிருந்து முக்கியமாக இருக்கக்கூடிய ஐந்து துறைகளில் உள்ள வாய்ப்புகள், சுகாதாரம் இயந்திரவியல் ஐசிடி விவசாயம் தொழில் நுட்பம் மின்னணு ஆகியவற்றில் தேவைக்கும் வழங்தலுக்கும் உள்ள இடைவெளி, தன்னிறைவு, மிகப்பெரும் அளவிலான உற்பத்தித் திறன் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த வெள்ளை அறிக்கை குறிப்பிடுகிறது.
This White Paper captures sector-specific strengths, market trends, and opportunities in five sectors, critical from the countrys perspective, includes healthcare, machinery, ICT, agriculture, manufacturing, and electronics with reference to supply and demand, self-sufficiency and mass-scale production capacity.
ஒட்டுமொத்த நிலைமையையும் ஆராய்ந்த பிறகு, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக் குழு வெளியிடும் என்று அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக் குழுத் தலைவர் திரு. அனில் சகஸ்ரபுத்தே தெரிவித்தார்.
Chairman, AICTE, Shri Anil Sahasrabudhe said that AICTE will come out with a white paper soon regarding measures to be taken after studying the entire scenario The following decisions were taken in the meeting: 1.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…