The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் மின்னணு மற்றும் வாகன உற்பத்தி துறையில் இந்தியாவை சர்வதேச மையமாக மாற்றியுள்ளது.
He said that ‘Make in India’ program is making India a Global Hub for Electronics and Automobile Manufacturing.
இதுதொடர்பாக, மோட்டார் வாகன போக்குவரத்துக்கு, பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் எல்லை கடந்து செல்வதற்கு வகை செய்யும் இருதரப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்வதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் குறிப்பிட்டனர்.
In this regard, they noted the importance of concluding a bilateral agreement that would enable motor vehicle traffic, both passenger and cargo, to cross the border.
முன்னேறிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது, வாகன நிறுத்தங்களுக்கான தீர்வுகள், மின்சார ஊர்திகள், பெரும் புள்ளிவிவரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் நகர்ப்புற வளர்ச்சியை எடுத்துச் செல்ல நகரும் தன்மையை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டு வாழ்வதற்கு உகந்த நகரங்களை உருவாக்குவது குறித்த விவாதங்களை உள்ளடக்கியதாக இந்த நிகழ்வு அமையும்.
The event will involve deliberations on creating livable cities using mobility as a vehicle to drive Urban Development by incorporating the use of advanced technology, parking solutions, electric vehicles and big data.
நுகர்வோரின் வாங்கும் ஆற்றல் மற்றும் பொருளாதார நடவடிக்கைளுக்கான வலிமையான அறிகுறியாக கருதப்படும் மோட்டார் வாகன உற்பத்தி துறை 7.6 சதவிகித வளர்ச்சியை பெற்றுள்ளது.
Motor vehicle production, which is a strong indicator of consumer purchasing power and economic activity, has grown at 7.6 per cent.
தனியார் வாகன பயன்பாட்டை மேம்படுத்த வாகன தொகுப்பு மற்றும் இதர புதுமையான தொழில்நுட்ப தீர்வுகளை நாம் முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
We must leverage the full potential for vehicle pooling and other innovative technical solutions to improve private vehicle utilization.
பிம்ஸ்டெக் நாடுகளிடையே கடலோர கப்பல் போக்குவரத்து மற்றும் வாகன ஒப்பந்தங்கள் தொடர்பாக வருங்காலத்தில் பல்வேறு கூட்டங்களை நாம் நடத்த வேண்டும்.
We can also host meetings in future for coastal shipping and motor vehicles agreements in BIMSTEC.
பிரதமர் அலுவலகம் உலகளாவிய வாகன நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமர் சந்திப்பு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு வாகன மற்றும் போக்குவரத்து நிறுவனங்களின் தலைவர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
Prime Minister's Office PM meets leaders of global automotive companies The Prime Minister, Shri Narendra Modi, today,held one on one meeting, with the leaders of various automotive and transportation companies from all over the world, in New Delhi.
நாட்டில் நிலவுகின்ற தேசிய அளவிலான பொது முடக்கம் மற்றும் அரசு போக்குவரத்து அலுவலகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பல்வேறு மோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிப்பதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
The decision was taken to facilitate people facing difficulties in renewing the validity of various motor vehicle documents due to nationwide lockdown in the country and closure of government transport offices.
பழைய வாகன ங்கள் ஒழிக்கும் கொள்கையைத் தொடர்வது, வாகன உற்பத்தித் துறைக்கு ஊக்கமளிக்கும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
He also indicated towards the ensuing vehicle scrapping policy, and commented that it will give a fillip to auto manufacturing sector.
குஜராத்தில் சிக்கித் தவிக்கும் அமெரிக்க நாட்டினருக்கு குஜராத் அரசு வாகன அனுமதிச் சீட்டு வழங்கியுள்ளது.
Government of Gujarat has issued vehicle passes for US nationals stranded in Gujarat.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…