Advertisement - Remove

வர்த்தக - Example Sentences

varttaka  varttaka
வர்த்தக
FUCKING BUSINESS
அவர் வர்த்தக கட்டிடம் பார்க்க விரும்புகிறார் நான் அவரை 9 00 மணிக்கு இன்று அங்கு சந்திக்க போகிறேன் எனவே
He wants to see the Commerce Building
வர்த்தக நாட்டம் கொண்டோருக்கான ஆதரவு திட்டங்களை இருதரப்பும் ஆதரிக்கும். இவற்றில் இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் வளப் பகிர்வை அடைய உதவும் திட்டங்களும் இன்றைய இங்கிலாந்து – இந்தியா முதன்மை நிர்வாக அதிகாரிகள் அமைப்பின் உத்தேசத் திட்டங்களும் அடங்கியிருக்கும்.
The two sides will support initiatives of the business stakeholders, including those proposed by the UK-India CEO Forum which met today, to achieve shared prosperity for India and the UK.
உங்கள் அனைவரையும் உலகளாவிய வர்த்தக உச்சிமாநாட்டில் மீண்டும் ஒருமுறை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
I am happy to be here once again with you at the Global Business Summit.
வர்த்தக உச்சிமாநாட்டிற்கான உங்களின் மையக் கருத்தின் முதல் வார்த்தையாக சமூகம் என்பதை தேர்ந்தெடுத்தமைக்காக உங்கள் அனைவரையும் முதலில் பாராட்ட விழைகிறேன்.
Let me first compliment you for choosing the word Social as the first word of your theme for a business summit;
Advertisement - Remove
· இது நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது வலியுறுத்தப்பட்டது.
Underscored the importance of trade and economic ties between the two countries.
· முக்கிய துறைகளில் தனியார் துறை முதலீட்டை உயர்த்துவதன் அவசியத்தை வலியுறுத்திய இரு தரப்பினரும் பரஸ்பர வர்த்தக உறவுகளை விரிவாக்க பெரிய வாய்ப்புகள் உள்ளதை சுட்டிக்காட்டினர்.
Emphasized the need for enhanced private sector investment in a wide range of important sectors, underlining there was great potential for enhancement and expansion of mutual trade relations,
சுமார் 5,000 கோடி ரூபாய் முதலீடு என்பது சாம்சங் நிறுவனத்தின் வர்த்தக தொடர்புகளை இந்தியாவுடன் வலுப்படுத்துவது மட்டுமின்றி இந்தியா-கொரியா இடையேயான உறவிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றார்.
He said the investment of about Rs. 5000 crore, would not only strengthen Samsung’s business links with India, but is also significant in the context of the relationship between India and Korea.
வர்த்தக மற்றும் வணிக உறவுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இரு பிரதமர்களும் விவாதித்தனர்.
The two Prime Ministers discussed the possibilities of enhancing trade and commercial ties.
இது தவிர, பாலங்கிரில் பண்டைக்கால வர்த்தக வழித்தடத்தில் அமைந்துள்ள ராணிப்பூர் ஜரியால் குழும நினைவுச் சின்னங்களின் புனரமைப்பு மற்றும் மறு நிர்மாணப் பணிகளும் இந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கப்படுகிறது.
In addition, the restoration and renovation work of Ranipur Jharial group of monuments in Balangir situated on the ancient trade route on this occasion.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading