Advertisement - Remove

வகை - Example Sentences

Popularity:
Difficulty:
vakai  vakai
இருநாடுகளை சேர்ந்த சம எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு செயல்குழுவை அமைக்கவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.
The MoU provides for constitution of Joint Working Group composed of equal number of representatives.
சில வகை ப்படுத்தப்பட்ட வழக்குகள் தொடர்பான தகவல்களை இருநாடுகளுக்கும் இடையே தானாகவே பரிமாற்றம் செய்வதற்கும் ஒப்பந்தம் வகை செய்கிறது.
3. The Agreement also provides for automatic exchange of information between India and Brunei with respect to categories of cases.
(2) பொதுத்துறை மத்திய நிறுவனங்களில் மூத்த பதவி நிலைகளுக்கு தனியார் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்தவர்களை நியமிக்க திருத்தம் வகை செய்கிறது.
The amendment will continue to provide a wider pool of professionals for selection by impact allowing the candidates from State Public Sector Enterprises (SPSEs) and private Sector to be considered for senior positions in the Central Public Sector Enterprises (CPSEs).
இந்த ஒப்பந்தம் இளைஞர் விவகாரங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளை இருநாடுகளும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ள வகை செய்கிறது.
The Agreement will facilitate exchange programmes in the field of Youth Affairs, which will help in promoting exchange of ideas, values and culture amongst Youth and in consolidating friendly relations between India and Tajikistan.
இரு நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட கூட்டுக் குழுவை அமைப்பதற்கும் ஒப்பந்தம் வகை செய்கிறது.
The Agreement provides for constitution of a Joint Wording Group (JWG) comprising of representatives from both countries.
Advertisement - Remove
காப்பீட்டு மேற்பார்வைத் துறையில் தகவல் தொடர்பு வழிமுறை ஒத்துழைப்பு கட்டமைப்பை வழங்குவதன் மூலம் இந்த இரண்டு ஆணையங்களுக்கும் இடையே உயர் நிலையிலான ஒத்துழைப்புக்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.
The MoU provides for enhanced cooperation between the two authorities in the field of insurance supervision by providing a framework for co-operation such as channels of communication.
மூன்றாம் நாடுகளில் திட்டங்களின் ஒரு பகுதியாக இந்தியாவும் கொரியாவும் சரக்கு மற்றும் சேவைகள் வழங்குவது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்துள்ள கூடுதல் வாய்ப்பு ஆகும்.
The supply of goods and services from India and Korea as part of projects in third countries will be an additional avenue which this MoU will enable.
சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றங்களின் சாதாரண அசல் சிவில் வரையறைக்கு உட்பட்ட அதாவது சென்னை, தில்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் இமாச்சல பிரதேச மாநிலம் ஆகியவற்றில் மாவட்ட நீதிபதி மட்டத்தில் வர்த்தக நீதிமன்றங்களை உருவாக்க இந்த திருத்தம் வகை செய்கிறது.
The amendment provides for establishment of Commercial Courts at district Judge level for the territories over which respective High Courts have ordinary original civil jurisdiction i.e in the cities of Chennai, Delhi, Kolkata, Mumbai and State of Himachal Pradesh.
உலக வங்கியின் எளிதாக வர்த்தகம் செய்வதற்கான குறியீடு ஒரு நாட்டில் வர்த்தக விவகாரங்கள் தீர்வு காணப்படுவதையும் கருத்தில் கொள்கிறது. ஒரு வர்த்தகத்தில் முதலீடு செய்யவும் வர்த்தகம் செய்யவும் இது முதலீட்டாளர்கள் முடிவு செய்ய வகை செய்கிறது.
Ease of Doing Business is an index of World Bank which inter alia refers to the dispute resolution environment in a country which facilitates the investors in deciding for setting up of and operation of a business.
சர்வதேச பயணங்களுக்கான விமானங்களை இயக்கி வரும் இந்தியாவைச் சேர்ந்த நிறுவனம் அடையும் வருமானத்தை மாலத்தீவுகள் நாட்டின் வரியிலிருந்து, அதேபோல் அந்த நாட்டின் விமான நிறுவனத்திற்கு இந்தியாவின் வரியிலிருந்து விலக்கு அளிக்கும் வகை யில் இரட்டை வரியிலிருந்து விலக்கு அளிக்க இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
The Agreement provides for relief from double taxation for airline enterprises of India and Maldives by way of exemption of income derived by the enterprise of India from the operation of aircraft in international traffic, from Maldivian tax and vice-versa.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading