Advertisement - Remove

வகை - Example Sentences

Popularity:
Difficulty:
vakai  vakai
முக்கிய விளைவு: இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரிக்ஸ் நாடுகளுடன் ஒத்துழைப்பு, கூட்டுச் செயல்பாடு அதிக வீரியத்துடன் ஈடுபடுவதற்கு வகை செய்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி புதிய தொழில்புரட்சியில் ஏற்படும் வளர்ச்சி மற்றும் வளங்களைப் பகிர்ந்து கொள்வது என்ற பொதுவான நோக்கத்துடன் இந்த ஒப்பந்தம் செயல்படும்.
Major Impact: The MoU provides a mechanism for cooperation, collaboration and maximum synergy amongst BRICS member countries with the common objective of inclusive growth and shared prosperity in the newindustrial revolution.
விவரங்கள் விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம், புவியின் தொலையுணர்வு உள்ளிட்ட பயன்பாடுகள்; செயற்கைக்கோள் அடிப்படையில் கடற்பாதையை அறிதல்; விண்வெளி அறிவியல் மற்றும் கோள்கள் கண்டறிதல்; விண்கலம், விண்வெளி மற்றும் நிலம் சார்ந்த செயல்பாடுகள்; விண்வெளி தொழில்நுட்பப் பயன்பாடு போன்ற முக்கிய நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைக்க இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.
Impact: The signed MoU will provide impetus to explore newer research activities and application possibilities in the field of remote sensing of the earth satellite communication satellite navigation space science and exploration of outer space.
என்-95 வகை முகக்கவசங்கள், மிகவும் குறைந்த அளவிலேயே தயாரிக்கப்பட்டன.
The N-95 masks were produced in small quantity in India.
சூரிய சக்தி பம்புகள் அமைத்தல்; தற்போதுள்ள க்ரிட் தொடர்பு கொண்ட விவசாய பம்புகளை சூரிய சக்தி கொண்டவையாக மாற்றுதல்; க்ரிட் இணைப்பு கொண்ட புதுப்பிக்கக்கூடிய மின் ஆலைகள் நிறுவுதல்; ஆகியவற்றுக்கு இத்திட்டம் வகை செய்கிறது.
The Scheme provides for installation of solar pumps, solarization of existing grid-connected agricultural pumps and installation of grid connected renewable power plants.
இவை அனைத்தும் இருநாடுகளின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, இருநாடுகளின் ஒப்புதலோடு மேற்கொள்ளப்படும். பயன் இந்த ஒப்பந்தம் இளைஞர் விவகாரங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளை இருநாடுகளும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ள வகை செய்கிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான கலாச்சாரம், நன்மதிப்பு மற்றும் நல்ல சிந்தனைகள் போன்றவைகளை பரிமாறிக் கொள்ள வழியேற்படும்.
Benefits: The Agreement will facilitate exchange programmes in the field of Youth Affairs, which will help in promoting exchange of ideas, values and culture amongst Youth and in consolidating friendly relations between India and Tajikistan.
Advertisement - Remove
மத்திய தரவுகளை பராமரிக்க தேசிய பதிவேடு மற்றும் பதிவு ஆணையத்திற்கு இந்த மசோதா வகை செய்யும். மேலும், தேசிய வாரியம் செயல்படுவதற்கு இது உதவும்.
Benefits Background The Assisted Reproductive Technology Regulation Bill 2020 is the most recent, in a series of legislations approved by the Union Cabinet to protect and safeguard the reproductive rights of women.
தொழில் முனைவோர் குறைந்த வட்டிவீதங்களில் கடன் பெறுவதற்கு முத்ரா திட்டம் வகை செய்கிறது என்றார் அவர்.
The Mudra Yojana will also help the entrepreneurs to get loans at cheaper interest rates, he added.
பங்குகள் வைத்திருப்போர் வைப்புத்தொகை வைத்திருப்போர் மற்றும் இதர அனைத்து வகை நிதி கடன் கொடுத்தோர் ஆகியோர்கள் பங்கேற்பதை அனுமதிக்கும் அமைப்பு ஒன்றுக்கும் சட்டம் வகை செய்தது. இவர்கள் அனுமதி பெற்ற பிரதிநிதிகள் மூலம் கடன் கொடுத்தோர் குழுக் கூட்டங்களில் பங்கேற்கலாம்.
The Ordinance also provides for a mechanism to allow participation of security holders, deposit holders and all other classes of financial creditors that exceed a certain number, in meetings of the Committee of Creditors, through the authorized representation.
நிதி அமைச்சகம் ஜி.எஸ்.டி தொகைகளை திரும்பப் பெறும் கோரிக்கை சமர்ப்பிப்பது தொடர்பாக சில அறிவுரைகள் செலுத்தப்பட்ட ஜி.எஸ்.டி தொகையிலிருந்து திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையின்போது, வெளிநாட்டு தூதரகங்கள், துணைத் தூதரகங்கள், ஐ.நா. அமைப்புகள் ஆகியன பயன்படுத்துவதற்கான தனித்துவ அடையாள எண் வழங்க ஜி.எஸ்.டி சட்டம் வகை செய்கிறது.
Ministry of Finance Advisory to UIN Entities claiming GST Refunds The GST Act provides for allotting a Unique Identification Number (UIN) to Consulates, Embassies and other UN Organizations to enable such entities to claim refund of GST paid.
புதிய தொழில் புரட்சி சூழ்நிலையில் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சி மற்றும் வளமையைப் பகிர்ந்து கொள்ளுதல் என்ற பொதுவான நோக்கத்துக்காக பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு, கூட்டு முயற்சி மற்றும் அதிகபட்ச இணக்க செயல்பாடு ஆகியவற்றுக்கான நடைமுறைகளை உருவாக்குவதற்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.
The MoU provides a mechanism for cooperation, collaboration and maximum synergy amongst BRICS member countries with the common objective of inclusive growth and shared prosperity in the new industrial revolution.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading