The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
1 கூட்டல் அல்லது இந்த வழியில் செய்யலாம் நான் 4 முறை 5ஐ எடுத்துக் கொள்கிறேன் இப்படி எழுதி அதற்கு வர்ணம் கொடுக்கிறேன் நான்கு முறை 5ம் பின் அதனுடன் தொகுதி 1ஐ கூட்டவேண்டும்
So 1 plus or actually let me do it the way I tend to think of it What I do is I take 4 times 5 So let me write that down and I want to color code it
இவற்றில் எந்த வெளிப்பாடுகள் 2 4 2 யை போன்றுள்ளது சரியான விடைகளை குறிக்கவும் முதலாவதாக 8 4 கேள்வியில் உள்ள வெளிப்பாட்டை முறை யாக கையாண்டு 84 அடையலாம் அறிவோம் இங்கு எண் 2 பங்கிடப்பட்டுள்ளது கண்கூடாக தெரிகின்றது அதனால் 2 முறை மொத்த அளவு என்பது 2 4 2 2 8 4 இவ்வாறு முன்னர் கூறப்பட்டுள்ள வெளிப்பாடு இந்த விடையுடன் சமமாகும் அடுத்தது என்ன என அறிவோம்
Which expressions are equivalent to 2 times the quantity 4f plus 2g Mark all that apply
3 அடுக்கு 3 என்றால் 27 ஆகும் ஒவ்வொரு முறை அடுக்கை குறைக்கும் பொழுதும் 3 ஆல் வகுக்க வேண்டும்
3 to the third power is equal to 27 So every time we decrease by a power we're dividing by 3
23 5 ஆல் வகுபடும் 5 23 ல் நான்கு முறை செல்லும்
So let's say five goes into twentythree well five goes into twentythree four times
272 என்றால் 3 முறை 92 இப்பொழுது நம்மிடம் 272 அடி இருக்கிறது இதனை அங்குலத்திற்கு மாற்ற வேண்டும் ஒரு அடிக்கு 12 அங்குலம் இருக்கும் இதனை 12 ஆல் பெருக்க வேண்டும் எவ்வளவு அடி இருக்கிறதோ அதைவிட 12 மடங்கு அதிக அங்குலம் இருக்கும்
272 is 3 times 92 So now we have 272 feet and now we want to convert this to inches And we just have to remember there are 12 inches per yard
1 பெருக்கல் 8 பெருக்கல் 8 பெருக்கல் 8 என்பதன் கனமூலம் எனவே நமது கேள்வி என்னவென்றால் எந்த எண்ணை மூன்று முறை பெருக்கினால் அல்லது மூன்றின் அடுக்கிற்கு உயர்த்தினால் 512 கிடைக்கும்
1 times the cube root the cube root of 8 times 8 times 8 So we are asking the question What number can we multiply by itself 3 times
8 என்பதை மூன்று முறை பெருக்குங்கள் நாம் செய்து பார்க்கலாம்
Multiply 8 times itself 3 times Well lets just do it
8 முறை 1 அல்லது கூட்டல் 1 இங்கு 4ஐ பங்கீடு செய்துகொள்ளலாம்
That's in the one's place 8 times 1 or we just write plus 8 Now we can distribute this 4
10 அடுக்கு 5 என்பது 1ஐ ஐந்து முறை 10 ஆல் பெருக்க வேண்டும் எனவே இதனை செய்யலாம் எனவே மூன்று நான்கு ஐந்து
Well 10 to the fifth power is the same thing as taking a 1 and multiplying it by 10 five times So let's do that So that's three four and five
10000 10 என்பது 100000 ஆகும் எனவே இதன் விடை 100000 ஆகும் ஒவ்வொரு முறை 10 ஆல் பெருக்கும் பொழுதும் ஒரு 0 சேர்க்கிறோம் நாம் ஐந்து முறை 10 ஆல் பெருக்கும் பொழுது ஐந்து 0க்கள் சேர்க்க வேண்டும் எனவே இது 100000 ஆகும் ஐந்து பூஜியங்கள் எனவே 105 என்பது 100000 ஆகும் இதே போன்று மேலும் ஒரு கணக்கு
10000 time s 10 is 100000 So this is going to be 100000 Now you might have noticed every time we multiply it by 10 we're adding another 0 to the product
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…