Advertisement - Remove

முறை - Example Sentences

Popularity:
Difficulty:
muṟai  mulai
வெளிநாடுகளிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் வந்திருந்த விருந்தினர்களை வரவேற்ற பிரதமர், வாரணாசியில் உள்ள தீன்தயாள் கைவினைப்பொருட்கள் இணையத்தில் இந்தியா கம்பளக் கண்காட்சி நடைபெறுவது இதுவே முதல் முறை என்று கூறினார்.
Welcoming guests from India and abroad, the Prime Minister noted that this is the first time that the India Carpet Expo is being organized at the Deendayal Hastkala Sankul, in Varanasi.
அலோபதி முறை மருத்துவத்திற்கான தேசிய மருத்துவ ஆணையம் மாதிரியில் இந்த ஆணையம் அமைக்கப்படும்.
The draft bill is aimed at bringing reforms in the medical education of Indian medicine sector in lines with the National Medical Commission proposed for setting up for Allopathy system of medicine.
இந்த முறை தூய்மையே சேவை தொடர்பான பல போட்டிகள் நடைபெற்றன.
This time a number of competitions were organized on the theme “Cleanliness is Service”.
மசோதா நிறைவேறியது வரலாற்று நிகழ்வாகும்/ இதற்காக நான் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் 21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு மறைமுக வரி முறை எனும் பாதையை வகுக்கும் முடிவை எடுத்ததற்காக நம் நாடாளுமன்ற உறுபினர்களை நாம் பாராட்ட வேண்டும்.
Our MPs must be congratulated for their path breaking decision to give India an indirect tax system for the 21st century.
அந்த நாளில் அஜி ஒரு மனிதனை எவ்வாறு நிர்பந்திருக்கிறது என்பதை நான் உணர்ந்தேன். 40 ஆண்டுகளில் அஜி அணை அதன் முழு கொள்ளளவை எட்டுவது இது 11 –வது முறை என திரு விஜய் அவர்கள் என்னிடம் கூறினார்.
And that day I experienced how Aji compels a person and as Vijay Bhai just said this is the 11th time in the past 40 years when the water level in the Aji Dam has become full to the brim.
Advertisement - Remove
பன்முகத்தன்மை தான் இந்தியாவின் பலம் என்று குறிப்பிட்ட பிரதமர், ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அமலுக்கு வந்துவிடும் என்றும், அதனால் நாடு முழுக்க ஒரே மாதிரியான வரி முறை அமலுக்கு வரும் என்றும் கூறினார்.
Noting that diversity is India’s strength, the Prime Minister said that the Goods and Services Tax will be implemented from July 1st, and this will herald a uniform tax system across the country.
இந்த முறை கேலோ இண்டியாவில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும் தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினார்கள்.
This time in ‘Khelo India’, participants from every state have performed well at their individual level.
இந்த விழாவில் பேசிய பிரதமர், பிரதமராக தாத்ரா மற்றும் நகர் ஹவேலிக்கு தான் வருவது இதுவே முதல் முறை எனினும் இதற்கு முன் பல முறை தான் இங்கு வந்துள்ளதாக கூறினார்.
Speaking on the occasion, he said that he is coming to Dadra and Nagar Haveli for the first time as Prime Minister, but he has been here many times in the past.
எனவே, நகரக் கட்டமைப்பின் மீதான நெருக்கடி அதிகரித்துக் கொண்டே போகும் நிலையில் அதனைச் சமாளிக்க துரித போக்குவரத்து முறை மிகவும் அவசியமானதாக உள்ளது.
Therefore, a mass rapid transport system is essential to address the increasing pressure on urban infrastructure.
இந்த முறை இந்தியா, வரலாறு காணாத வகையில், உலகத்தின் மிகப்பெரிய தூய்மை மாநாட்டுக்கு ஏற்பாடு செய்து வருகிறது.
This time India is hosting the biggest Sanitation Convention of the world so far, the Mahatma Gandhi International Sanitation Convention.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading