Advertisement - Remove

போதிய - Example Sentences

pōtiya  potiya
தரமான மருத்துவர்களைப் போதிய அளவு உருவாக்குவதையும், இந்திய மருத்துவ முறையிலான மருத்துவ சேவைகளில் உயர்தரமான நெறிமுறைகள் அமலாக்கப்படுவதையும் உறுதிசெய்து மேம்படுத்துவது என்சிஐஎம் அமைக்கப்படுவதன் நோக்கமாகும்.
The main objective of establishing NCIM is to promote equity by ensuring adequate supply of quality medical professionals and enforce high ethical standards in all aspects of medical services in Indian System of Medicine.
புறநோயாளிப் பிரிவுகள், பரிசோதனை சாதனங்கள் இருப்பு, ஊழியர் பாதுகாப்பு சாதனங்கள், மருந்துகள், போதிய அளவில் தனிமைப்படுத்தும் வார்டுகள் போன்றவை பற்றிய மருத்துவமனை நிர்வாகத்தின் தயாரிப்புப் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
He reviewed the preparedness regarding hospital management such as OPD blocks, availability of testing kits, personal protective equipment (PPEs), medicines, and adequate isolation wards.
இந்த நாடுகள் போதிய முயற்சிகள் எடுக்காமல் இல்லை அல்லது ஆதார வளங்கள் குறைவில்லை.
It is not that these countries are not putting in adequate efforts or they lack resources.
மின்சாரத் தேவையில் ஏற்படும் மாறுபாடுகளைக் கையாளும் வகையில் போதிய ஏற்பாடுகளும், வழிமுறைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
The Ministry has emphasised that Indian electricity grid is robust and stable and adequate arrangements and protocols are in place to handle the variation in demand.
அரசுகள் சுமுகமான விநியோகச் சங்கிலியை உறுதி செய்யும் என்றும், போதிய நிவாரணம் வழங்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட பிரிவினருக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கப்படும் என்றும் தாம் எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.
He expected that governments will ensure smooth functioning of supply chains and adequate relief and support for the vulnerable sections.
Advertisement - Remove
இந்தியாவில் போதிய அளவுக்கு அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பு உள்ளன என்று பிரதமர் திட்டவட்டமாகக் கூறினார். முன்களத்தில் நின்று போராடும் மருத்துவ அலுவலர்களுக்கு, பாதுகாப்புக் கவச உடைகள் மற்றும் முக்கியமான சாதனங்கள் கிடைப்பதை உறுதி செய்ய போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Prime Minister categorically assured that India has adequate supplies of essential medicines and said that measures are being taken to ensure availability of protective gear and critical equipment for all front-line workers.
ஷ்ரமிக் சிறப்பு ரயில்கள், சிறப்பு ரயில்கள் உட்பட ரயில் சேவைகள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தொடங்கியுள்ளதாக பிரதமர் கூறினார்.
The Prime Minister said, train services have resumed including the Shramik Special trains and special trains with adequate precautionary measures.
போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், ஆனால், அச்ச உணர்வு மேலும் அதிகரித்து விடக் கூடாது என்றும் அவர் கூறினார்.
He said that adequate precaution is necessary but fear is not going to take us further.
இதற்குப் போதிய பயிற்சி தேவைப்படுகிறது என்றும், தீயணைப்பு வீரர்களுக்கு பாதுகாப்பு மிகச்சரியாக செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
He stressed on the need for adequate training and the right protective gear for firefighters.
சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வசதிகளைப் போதிய அளவு உறுதி செய்ய மருத்துவமனைகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
He directed hospitals to ensure adequate availability of protective gear for all healthcare workers.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading