Advertisement - Remove

போதிய - Example Sentences

Popularity:
Difficulty:
pōtiya  potiya
1 வட்டு 2 இல் இடம் இல்லை அல்லது உங்கள் செயலைச் செய்ய போதிய அனுமதியில்லை
Could not access 1 There is probably no disk in the drive 2 or you do not have enough permissions to access the drive
நவீன விதைகள், போதிய மின்வசதி மற்றும் எளிதான சந்தை அணுகல் ஆகியவற்றை விவசாயிகள் பெறுவதை உறுதி செய்வதற்காக அரசு செயல்பட்டு வருவதாக பிரதமர் கூறினார்.
The Prime Minister said that the Government is working to ensure that farmers get modern seeds, adequate power supply, and easy market access.
போதிய விவசாய கடன் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்வதற்காக அரசு செயலாற்றி வருவதாக பிரதமர் கூறினார்.
The Prime Minister said that the Government is working to ensure that adequate Agriculture Credit is available.
மாநிலங்களில் உள்ள இளம் அலுவலர்கள் கள ஆய்வுகளில் போதிய நேரத்தை செலவிட வேண்டும் என்றும் அதன் மூலம் அவர்கள் களத்தில், நேரடியாக பிரச்சினைகளை அறிய இயலும் என்றார்.
He said relatively junior officers in States must spend adequate time in field visits, so that they are aware first-hand about issues on the ground.
நெருக்கடி காலத்தில் அதனை எதிர்கொள்வதற்கு தேவையான வழிவகைகளை ஏற்படுத்துவதுடன், போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்தி, பொருளாதாரத்துக்கு நிதி நிலைத்தன்மையை ஏற்படுத்த உதவுகிறது.
It would help in maintaining financial stability in the economy by ensuring adequate preventive measures, while at the same time providing the necessary instruments for dealing with an event of crisis.
Advertisement - Remove
1) உயிருள்ள முதல் குழந்தையின் பிரசவத்திற்கு முன்பாகவும், பின்பாகவும் பெண்கள் போதிய அளவு ஓய்வு எடுப்பதற்கு எதுவாக ஊதிய இழப்பீட்டில் பகுதியை ஈடு செய்யும் வண்ணம் ரொக்க ஊக்கத் தொகையை இழப்பீட்டுத் தொகையாக அளித்தல்.
i) To provide partial compensation for the wage loss in terms of cash incentives so that the woman can take adequate rest before and after delivery of the first living child.
• இருப்பிடம், ஓய்வறை, பெண்கள் கழிப்பறை, மற்றும் அவர்களது கண்ணியத்திற்கான போதிய பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து போன்ற வசதிகள் இருந்தால், இரவுப் பணியில் பெண்கள் பணியாற்ற அனுமதிக்கப்படும்.
• Women to be permitted during night shift, if the provision of shelter, rest room ladies toilet, adequate protection of their dignity and transportation etc. exists.
நிதியாண்டின் இறுதியில் நிதி காலாவதியாகாமல் இருப்பது உறுதி செய்யப்படுவதுடன், இடைநிலைக் கல்வி மற்றும் மேனிலைக் கல்விக்கு போதிய ஆதாரவளங்கள் கிடைப்பதை மேம்படுத்துவது இதில் பெரிய ஆதாயமாக இருக்கும்.
The major benefit will be enhancing access to secondary and higher education through availability of adequate resources, while ensuring that the amount does not lapse at the end of financial year.
ராஷ்ட்ரீய ரயில் சன்ரக்ஷ கோஷ் திட்டத்திற்கு போதிய நிதி கிடைக்கும் என்றும் திரு.ஜெட்லி உறுதியளித்தார்.
Shri Jaitley has assured that adequate funds will be available under Rashtriya Rail Sanraksha Kosh.
நண்பர்களே, மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் விரைவில் நடவடிக்கைகள் தொடங்கப்படும். உள்ளூர் இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்புகளை அளிப்பதாக இது இருக்கும்.
Friends, very soon the process to fill in the vacancies of central and state government will be initiated in Jammu and Kashmir and Ladakh.This would provide adequate employment opportunities to the local youth.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading