Advertisement - Remove

பருத்தி - Example Sentences

parutti  parutti
25 மார்ச் 2020 நிலவலரத்தின் படி, 18.66 இலட்சம் டன் பேல்களுக்கு சமமான ரூ.4995 கோடி மதிப்புள்ள 91.90 இலட்சம் குவிண்டால் பருத்தி ப்பஞ்சு , மகாராஷ்டிராவில் உள்ள பருத்தி விவசாயிகளிடம் இருந்து 83 மையங்களில் இந்திய பருத்தி நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்பட்டது.
As on 25th March,2020 Cotton Corporation of India (CCI) had already procured 91.90 lakh quintals of Kapas equivalent to 18.66 lakh bales of cotton valuing Rs.4995 crores from cotton farmers in Maharashtra through 83 centres.
குறந்தபட்ச ஆதரவு விலையில் அதிகபட்ச அதிகரிப்பு என்பது நைஜர் விதைக்கு (ஒரு குவிண்டாலுக்கு ரூ.755) என முன்மொழியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து எள் (ஒரு குவிண்டாலுக்கு ரூ.370), உளுந்து (ஒரு குவிண்டாலுக்கு ரூ. 300) மற்றும் பருத்தி (நீண்ட இழைப்பருத்தி) (ஒரு குவிண்டாலுக்கு ரூ.275) என விலை அதிகரிப்புகள் முன்மொழியப்பட்டுள்ளன.
The highest increase in MSP is proposed for nigerseed (Rs 755 per quintal) followed by sesamum (Rs 370 per quintal), urad (Rs 300 per quintal) and cotton (long staple) (Rs 275 per quintal).
பருத்தி முகக்கவசம் ஒன்றின் விலை சிறிய தொகையாக ரூ. 30 ஆக நிர்ணைத்துள்ள பட்சத்தில் , பட்டு முகக்கவசம் ஒன்று ரூ.100 என்ற விலையில் கிடைக்கிறது.
While the Cotton face masks are priced nominally at Rs 30 per piece, the Silk masks are available for Rs 100 per piece.
குறிப்பாக, காதி பருத்தி முகக்கவசங்கள், இரட்டையாக முறுக்கப்பட்ட 100 சதவிகிதப் பருத்தி துணியாலானது.
Notably, The Khadi Cotton face masks are made of double-twisted 100 cotton fabric.
காதி மற்றும் கிராமத் கைத்தொழில் துறை ஆணையம் இந்த இரட்டை அடுக்குகள் கொண்ட பருத்தி முகக்கவசங்களை இந்திய செஞ்சிலுவை சங்கத்தினருக்காக அவர்கள் வழங்கிய மாதிரிகளின் அடிப்படையில் சிறப்பாக வடிவமைத்துள்ளது.
KVIC has especially designed these double-layered cotton masks for the Indian Red Cross Society as per the samples provided by them.
Advertisement - Remove
இந்த முகக்கவசங்களில் 100 சதவீதம் காதி பருத்தி துணி கொண்ட இரண்டு உள் அடுக்குகளும், பட்டுத்துணியால் அழகுற செய்யப்பட்டுள்ள மேலடுக்கு ஒன்றும் இருக்கும்.
It has two inner layers of 100 Khadi cotton fabric and one top layer of Silk fabric.
வைரல் சுமை 10000 பிஎஃப்யூ என இருக்கும் போது கூட செய்தித் தாள் மற்றும் பருத்தி துணி மீது அது 5 நிமிடங்களே இருந்தது.
When the viral load was 10000 PFU, it lasted on newspaper and cotton cloth only for 5 minutes.
பொதுமுடக்கக் காலத்தின்போது, வட இந்தியாவுக்கு, குறிப்பாக ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு தானியங்கள், தினைகள், பருப்புகள் போன்றவை 2.70 லட்சம் குவிண்டால்களும், 42.50 லட்சம் பருத்தி விதை பாக்கெட்டுகளும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
During this lockdown period, 2.70 Lakh quintals seed of cereals, millets, pulses etc was moved and 42.50 Lakh cotton seed packets was also moved in Northern India especially for Haryana and Punjab.
ஒருமுறை அனைத்து பருத்தி நெசவுகளும் – 1950-களில் பட்டுச் சுருள்களில் பயன்படுத்தத் தொடங்கி, காலப்போக்கில் நெறியாக மாறியது. 1979-இல், மகேஸ்வரின் நெசவாளர்களின் நலனுக்காக லாப நோக்கின்றி இயங்கும் ரெஹ்வா சங்கம் நிறுவப்பட்டது, வெபினார் குறித்து, கூடுதல் தலைமை இயக்குநர் திரு.
Once an all cotton weave - in the 1950's silk started being used in the wrap and slowly became the norm.Rehwa Society was founded in 1979, is a non profit organisation working for the welfare of weavers of maheshwar.
பருத்தி 5% 5% 5% 4.
Cotton 5 5 5 4.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading