The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
தகவல் விவர அமைச்சகங்கள் மற்றும் துறைகள் ஆகியவை தகவல்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்திற்கு அவ்வப்போது தகவல்களைத் தெரிவிக்கும்.
5. Data source Ministries / Departments will be responsible for providing regular information to MoSPI on these indicators at required intervals and disaggregation for national and sub-national reporting of SDGs.
அறிவியல் துறைகள் தற்போது பன்முக அணுகுமுறையில் பணிபுரிந்து வருவதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது.
I am told that our science departments are now working on a multipronged approach.
பொதுவாக கோரப்படும் தகவல்களை இணைய தளங்களில் பதிவேற்றும்படி சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அமைச்சகங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
The Prime Minister said information commonly asked for is being uploaded on web portals of the concerned departments and Ministries.
குறிப்பாக வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் தொடர்பான துறைகள் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது.
Are as related to agriculture and food processing are particularly important for India.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் ஒத்துழைப்புக்கான துறைகள் வருமாறு:
The areas of cooperation under this MoU are the following:
பல்வேறு துறைகள் சார்ந்த பொதுமக்கள் குறை தீர்ப்பு பற்றியும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
Resolution of Public Grievances has also been reviewed across a range of sectors.
தற்போதைய சந்திப்பின் போது, இருதரப்பு ஒத்துழைப்புக்கான பல்வேறு துறைகள் குறித்து விவாதித்த இருதலைவர்களும், இருதரப்பு நலன் சார்ந்த சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.
In the meeting, the two leaders deliberated upon various areas of bilateral cooperation and also exchanged views on multilateral issues of mutual interest.
பயணத்தின்போது, குறிப்பாக வளர்ச்சி கூட்டுறவு விரிவாக்கத் திட்டம் மற்றும் மியான்மரில் இந்தியா மேற்கொண்டுள்ள சமூக-பொருளாதார உதவி உள்ளிட்ட நமது இரு தரப்பு உறவுகளின் வளர்ச்சி குறித்து நாங்கள் ஆய்வு செய்ய உள்ளதுடன், கூட்டாக பணியாற்றக்கூடிய புதிய துறைகள் குறித்து நாங்கள் கண்டறிய உள்ளோம்.
During the visit, we will review developments in our bilateral relations, especially the extensive programme of development cooperation and socio-economic assistance that India is undertaking in Myanmar, and explore new areas in which we can work together.
உலக வர்த்தகத்துக்கேற்ற வகையில் தாவரவியல் தரங்கள் குறித்த பிரச்சினைகள், வேளாண்மை உற்பத்தி மற்றும் கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட பல துறைகள் , வேளாண்மை ஆராய்ச்சி, உணவு பதப்படுத்துதல் மற்றும் இருதரப்பிலும் பரஸ்பரம் முடிவு செய்யப்படும் பிற கூடுதல் துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
The MoU provides for cooperation in the fields of Phytosanitary issues, agricultural production and a wide range of other sectors including animal husbandry, agricultural research, food processing and other additional fields as may be mutually decided by both the sides.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…