Advertisement - Remove

துறைகள் - Example Sentences

Popularity:
Difficulty:
tuṟaikaḷ  tulaikal
இந்த விருந்து சந்திப்பு சுமார் மூன்று மணி நேரம் நீடித்தது. இந்த சந்திப்பின்போது நவீன நகரங்கள், திறன் மேம்பாடு, தூய்மையான மின் ஆற்றல் உள்ளிட்ட இரு நாடுகளுக்கு நன்மை பயக்கும் பல்வேறு துறைகள் பற்றி இரு தலைவர்களும் விவாதித்தனர்.
The interaction lasted nearly three hours, and covered various areas of mutual interest including smart cities, skill development, clean energy etc.
90 சதவீதத்திற்கும் அதிகமான அந்நிய நேரடி முதலீட்டு துறைகள் தானியங்கி ஒப்புதல் வழியில் உள்ளன.
More than 90 per cent FDI sectors are on automatic approval route.India has emerged as a front-runner in attracting foreign direct investment.
அவை, போலீஸ், போக்குவரத்து, மின்சாரம், குடிநீர், சுகாதாரம் மற்றும் பொது பாதுகாப்பு பயன்பாடுகள் போன்ற துறைகள் மத்தியில் நிகழ் நேர ஒத்துழைப்பை அளிக்கின்றன.
They enable real-time collaboration among departments such as Police, Transport, Power, Water, Sanitation, and Public Safety utilities.
இந்தச் சேவைகள் அனைத்தையும் மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு துறைகள் அளிக்கும்.
At the back-end, these services will be catered for by many different departments of the Union and State Governments.
அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், தங்களின் தோட்டங்களுக்காக, இந்த உரத்தை பயன்படுத்தலாம்.
Government Departments and Public Sector undertakings will also use City Compost for their horticulture and related uses.
Advertisement - Remove
2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தாம் சென்றிருந்தபோது இது குறித்து வலியுறுத்தியதாகவும் அதன் பின்னர் அரசின் பல துறைகள் விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது மனநிறைவை அளிப்பதாகவும் அவர் கூறினார்.
He recalled his visit to ISRO in June 2014, when he had urged ISRO to work on this, and expressed satisfaction that the number of Government departments using space technology had gone up substantially since the time of that visit.
அரசு துறைகள் தங்களுடைய பணிகளில் விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் மிக அதிக அளவில் ஆர்வம் காட்டுவது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
The Prime Minister said he was happy to note the high degree of enthusiasm among government departments to use space technology in their respective areas of governance.
சர்வதேச அரசியல் பிரச்சனைகள் குறித்த கலந்தாலோசனை மற்றும் ஒத்துழைப்பு, முக்கியமான துறைகள் மற்றும் திட்டங்களில் முத்தரப்பு ஒத்துழைப்பு மீதமுள்ள இரு தூண்களாகும்.
The other two pillars are consultation and coordination on global political issues and trilateral collaboration in concrete areas and projects.
மற்ற துறைகள்
Other Areas
இரு நாடுகளிடையே கூட்டுறவு ஏற்பட்டுள்ள முக்கிய துறைகள் :
The main areas of co-operation between the parties include:-
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading