Advertisement - Remove

சிக்கலான - Example Sentences

Popularity:
Difficulty:
cikkalāṉa  chikkalaana
ஒரு சிக்கலான பிரச்சினைக்கு வல்லுநர் ஒருவர் தனது கண்டுபிடிப்பின் மூலம் தீர்வு காண்பதுதான் அவருக்கு விடப்படும் உண்மையான சவாலாகும்.
But the true test of an expert innovation is when it solves a complex problem.
கடந்த ஐந்தாண்டுகளில் நில எல்லை மறுவரையறை போன்ற நிலுவையில் உள்ள சிக்கலான பல பிரச்சினைகளைப் பக்குவத்தோடும், பொறுமையோடும் கையாண்டு இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
In the past five years, the two countries had demonstrated great maturity and patience in resolving a number of complex pending issues, such as the demarcation of the Land Boundary.
நமது முக்கியத்துவமான பங்களிப்புகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளை அனைத்து வழிகளிலும் முன்னெடுத்துச் செல்வது என்று இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். சிக்கலான சர்வதேச சூழ்நிலையில், ஸ்திரத்தன்மை என்ற அச்சாரத்தின் காரணமாக உருவாகியுள்ள சிறப்பு மற்றும் முன்விருப்ப உரிமை இயல்புகளை வெளிக்காட்டும் வகையில் இதை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
The leaders agreed to facilitate, in all possible ways, exploring the impressive potential of our strategic partnership to the full, demonstrating its special and privileged nature which has emerged as an anchor of stability in a complex international situation.
இரு நாடுகளுக்கும் இடையில் நம்பிக்கை அதிகரித்து வருவதுதான் இதற்குக் காரணம். நில எல்லை மற்றும் கடல் எல்லை போன்ற சிக்கலான பிரச்சினைகளுக்கு இதன் காரணமாகத்தான் நம்மால் சுமுகத் தீர்வை எட்ட முடிந்தது.
This is because of increasing trust between the two countries that we have been able to amicablyresolve complex issues like Land Boundary and Maritime Boundary.
கொரோனா தாக்குதலுக்குப் பிந்தைய உலகில் நமது கையிருப்பில் உள்ளவை மற்றும் மெய்நிகர் வசதிகளின் சரியான கலவையின் மூலம் நவீன பன்னாட்டு சிக்கலான விநியோக சங்கிலிகளின் உலகளாவிய ஆதார மையமாக இந்தியா உருவெடுக்கலாம்.
India, with the right blend of the physical and the virtual can emerge as the global nerve centre of complex modern multinational supply chains in the post COVID-19 world.
Advertisement - Remove
பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள சிக்கலான சவால்களைச் சமாளிக்க, இணைந்து பணியாற்றுவதற்கு அமைச்சர்கள் இருவரும் ஒப்புக் கொண்டனர்.
The Ministers agreed to work together to deal with the complex challenges posed by this pandemic.
ஆய்வு நடைமுறை அணுகுமுறை இறுதி செய்யப்படுவதற்கு முன்பு, இத் துறை நிபுணர்களை கலந்து ஆலோசித்து, சிக்கலான சாத்திய விஷயங்களையும், புள்ளியியல் அனுமானங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
This necessitates complex simulations and statistical assumptions before a methodological approach is finalised in consultation with subject experts.
சிக்கலான பருவநிலை மாற்றப் பிரச்சனைகளை கையாள்வதில் இந்தியா உலகத் தலைவராக உருவெடுத்துள்ளது.
India has emerged as a global leader in handling complex climate change issues.
இந்த சிக்கலான தொழில்நுட்பமும் நடுத்தர செயல்பாட்டுத் திறனும் கொண்ட இந்த ஏவுகணை வைத்திருக்கும், குறிப்பிட்ட சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவை சேர்க்கும் வகையில், இந்த வெற்றிகரமான சோதனை அமைந்திருக்கிறது என்று அவர் கூறினார்.
She was optimistic that this successful trial would take India to the select League of Nations for possessing this complex technology and sub-sonic cruise missile capability.
கல்லீரல் மாற்று போன்ற மிகவும் சிக்கலான சிகிச்சை நடைமுறைகள் சாதராண மனிதர்களுக்கும் கிடைக்க செய்ய வேண்டும் என்று குடியரசுத் துணைத்தலைவர் கூறினார்.
The Vice President said that complex procedures like liver transplantation must be in the reach of common man.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading