The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
இன்றைய உலகில் ஏற்படும் சிக்கலான சவால்களை எதிர்கொள்ள பாதுகாப்புக் குழுவின் சீர்திருத்தம் இன்றைய உலகின் பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும் தவிர முந்தைய உலகின் பிரதிபலிப்பாக இருக்க கூடாது என்பதை இருவரும் வலுவாக நம்புகிறோம்.
Both of us believe that a reformed Security Council, reflective of the world as it is, and not as it was, is necessary to address the range of complex challenges facing the world today.
சிக்கலான நடைமுறை வணிகம் மற்றும் குடிமக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
Today we are moving in the direction of making the various levels of the entangled system business and citizen friendly.
கடந்த ஐந்தாண்டுகளில் நில எல்லை மறுவரையறை போன்ற நிலுவையில் உள்ள சிக்கலான பல பிரச்சினைகளைப் பக்குவத்தோடும், பொறுமையோடும் கையாண்டு இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
In the past five years, the two countries had demonstrated great maturity and patience in resolving a number of complex pending issues, such as the demarcation of the Land Boundary.
நமது முக்கியத்துவமான பங்களிப்புகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளை அனைத்து வழிகளிலும் முன்னெடுத்துச் செல்வது என்று இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். சிக்கலான சர்வதேச சூழ்நிலையில், ஸ்திரத்தன்மை என்ற அச்சாரத்தின் காரணமாக உருவாகியுள்ள சிறப்பு மற்றும் முன்விருப்ப உரிமை இயல்புகளை வெளிக்காட்டும் வகையில் இதை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
The leaders agreed to facilitate, in all possible ways, exploring the impressive potential of our strategic partnership to the full, demonstrating its special and privileged nature which has emerged as an anchor of stability in a complex international situation.
இரு நாடுகளுக்கும் இடையில் நம்பிக்கை அதிகரித்து வருவதுதான் இதற்குக் காரணம். நில எல்லை மற்றும் கடல் எல்லை போன்ற சிக்கலான பிரச்சினைகளுக்கு இதன் காரணமாகத்தான் நம்மால் சுமுகத் தீர்வை எட்ட முடிந்தது.
This is because of increasing trust between the two countries that we have been able to amicablyresolve complex issues like Land Boundary and Maritime Boundary.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…