Advertisement - Remove

சிக்கலான - Example Sentences

cikkalāṉa  chikkalaana
கல்லீரல் மாற்று போன்ற மிகவும் சிக்கலான சிகிச்சை நடைமுறைகள் சாதராண மனிதர்களுக்கும் கிடைக்க செய்ய வேண்டும் என்று குடியரசுத் துணைத்தலைவர் கூறினார்.
The Vice President said that complex procedures like liver transplantation must be in the reach of common man.
தொடக்க அமர்வில் உரையாற்றிய பங்களாதேஷ் செய்தித்துறை அமைச்சர், மாண்புமிகு ஹசனுல் ஹக் இனு உலகம் இன்று எதிர்கொள்ளும் வறுமை, பாலினப் பாகுபாடு, பயங்கரவாதம், ஐசிடி (தகவல் மற்றும் தொடர்புத் தொழில்நுட்ப) புரட்சி, பருவநிலை மாற்றம், சமச்சீரற்ற உலகமயம் எனும் ஆறு சிக்கலான சவால்களைக் கோடிட்டுக் காட்டினார்.
Mr. Hasanul Haq Inu, outlined six complex challenges the world faces today, namely - poverty, gender disparity, terrorism, ICT revolution, climate change and uneven globalization.
அவர் ஒரு பாடலில் வாழ்க்கையின் மிகவும் சிக்கலான மர்மங்களை சாதாரண மனிதரும் புரிந்து கொள்ளும் வகையில் கூறியுள்ளார்.
He explained the most complex mysteries of life to the ordinary people in their language with the simplicity and ease.
சிவபெருமானுக்கும், சிவபெருமான் பக்தர்களுக்கும் இடையே உள்ள உறவு போல் இந்தியா – நேபாளம் இடையே உள்ள உறவு, நேரம், தூரம் அல்லது சிக்கலான தருணம், ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் மிகவும் வலுவாக உள்ளது.
This bond of devotion to Lord Shiva and devotees of Lord Shiva between India and Nepal is so strong that it has neither been affected by the distance nor by time or difficult terrain.
அது ஒன்றும் சிக்கலான பணியல்ல என்றே நான் கருதுகிறேன்.
I don't think it is a difficult task.
Advertisement - Remove
விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியா தனக்கென ஒரு தனிஇடத்தை பிடித்துள்ளதாக கூறிய அவர், மிகவும் சிக்கலான மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைத்த இந்திய விண்வெளி விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
Although initially, it was dependent on imported technology, it has managed to indigenously develop some of the most complex and advanced technologies.
முன் தடுப்பு முறையிலான மன நல முயற்சிகள் மிக முக்கியமான விஷயம் என்று குறிப்பிட்ட அவர், இந்தப் பெருந்தொற்றை எதிர்த்துப் போராடும் செயல் வீரர்களாக நாம் அனைவரும் இந்த சிக்கலான தருணத்தில் முன்வர வேண்டிய தேவை உள்ளது என்றும் கூறினார்.
He said that preventive mental health is an important subject area that we all need in these difficult times to go ahead and fight as warriors against the pandemic.
மிகவும் சிக்கலான பகுதிகளில், சிக்கலான திட்டங்களை அமல்படுத்துவதை உறுதி செய்யும் எல்லை ரோடுகள் அமைப்பை திரு.நிதின் கட்கரி பாராட்டினார்.
Shri Gadkari lauded BRO for working in some of the very difficult terrain and ensuring implementation of critical projects.
பல சிக்கலான இலக்குகள் எட்டப்பட்டுள்ளன. மேலும் பல புதிய இலக்குகளை நிர்ணயிக்க நாம் முன்னேறிச் செல்கிறோம்.
We have started moving in a new direction and several difficult objectives have been achieved and we have moved forward to set several new goals.
பாதுகாப்பு படைகளின் பிரிவுகளை உருவாக்குவது என்பது போர் நடவடிக்கை, தொழில்நுட்பம், போக்குவரத்து, நிதி உள்ளிட்ட பல அம்சங்களை உள்ளடக்கிய சிக்கலான ஒன்று என்பதால் இந்த யோசனை அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
Creation of appropriate military command structures is a complex exercise involving operational, technical, logistical and financial aspects, and is reviewed from time to time.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading