Advertisement - Remove

சிகிச்சை - Example Sentences

Popularity:
Difficulty:
cikiccai  chikichchai
இத்திட்டத்தின் மூலம், இந்நாள் வரையிலும், 2 லட்சத்துக்கும் அதிகமான ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
Under this scheme, till date, free treatment has been provided to more than 2 lakh poor.
ஆயுஷ்மான் பாரத் - மருத்துவ காப்பீட்டுத் திட்ட நோக்கத்தின்படி, சிறந்த, தரமான பலதரப்பு மருத்துவ சிகிச்சை அளிப்பது உறுதி செய்யப்படும். தற்போதுள்ள மருத்துவர் தலைமையிலான சேவை மாதிரி அல்லாமல், குழு வகையிலான மருத்துவ சேவை மாதிரி ஏற்படுத்தப்படும்.
High quality, multi-disciplinary care in line with the vision of AyushmanBharat, moving away from a 'doctor led' model to a 'care accessible and team based model.
மிகவும் தீவிரமான நோய்களுக்கு ரூ.5 லட்சம் வரையில் நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் வசதி, இங்கேயும் சாத்தியமாகியுள்ளது.
Free treatment of up to Rs.5 lakhs for serious ailments in the most advanced hospitals of the country is now possible here as well.
தற்போது வாரணாசியிலேயே நவீன சிகிச்சை பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Now modern treatment of cancer will be possible within Varanasi only.
நோயின் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே இந்த மையங்கள் கண்டறிவதால், தொடக்க நிலையிலேயே சிகிச்சை தருவதற்கு உதவிகரமாக இருக்கிறது.
These centers, by catching the early symptoms of the disease, will prove to be helpful in their treatment in the beginning.
Advertisement - Remove
இந்த ஆதரவு சிகிச்சை களில் ஓய்வு, ஊட்டச்சத்து மற்றும் திரவங்கள் வழங்குதல், ரத்த அழுத்தத்தையும் ஆக்ஸிஜன் வழங்குதலையும் பராமரித்தல், உறுப்புகள் ஆதரவை வழங்கி சிகிச்சை சிக்கல் ஏற்படுவதை தவிர்த்தல், ரத்த இயக்க ஸ்திரத்தன்மையைப் பராமரித்தல், இரண்டாம் நிலை நோய் தொற்றைத் தவிர்த்தல் ஆகியன அடங்கும்.
Supportive care includes bed rest, nutritional and fluid support, maintenance of blood pressure and oxygenation, prevention and treatment of complications by providing organ support, maintaining hemodynamic stability, and preventing secondary infection.
நாட்டில் நிலவும் தற்போதைய சூழல், பல்வேறு விதிமுறைகள், சிகிச்சை மற்றும் நெறிமுறைகள் பற்றி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
They were informed about the current scenario in the country, various guidelines, treatment and protocols.
இந்தப் புதிய சிகிச்சை முறையை மேற்கொள்ள இந்தியாவில் மருத்துவத் துறையில் அங்கீகாரம் அளிக்கும் தலைமை அமைப்பான ஐ.சி.எம்.ஆர். இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
Indian council for medical research (ICMR) the top authorising body in India has given approval to the SCTIMST for carrying out the novel treatment.
பிரிவு 2 - பிரத்யேக கோவிட் சுகாதார மையம் (டி.சி.எச்.சி.) - பிரத்யேக கோவிட் சுகாதார மையங்கள் நடுத்தர நோய் பாதிப்பு உள்ளதாக மருத்துவ ரீதியில் தெரிவிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளாக இருக்கும்.
Category II Dedicated COVID Health Centre (DCHC) - The Dedicated COVID Health Centres are hospitals that offer care for all cases that have been clinically assigned as moderate.
கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை அவர் ஆய்வு செய்தார். டாக்டர்கள் குழுவினருடன் கலந்துரையாடிய அமைச்சர், கோவிட்-19 நோயாளிகள் நலம் குறித்து விசாரித்தார்.
He reviewed the arrangements at the Centre for treatment of COVID-19 patients.While in the COVID-19 Health center, the Minister also interacted with the team of Doctors and enquired about the wellbeing of COVID-19 patients.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading