Advertisement - Remove

சிகிச்சை - Example Sentences

cikiccai  chikichchai
மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்ட பிறகு, அவர்கள் பணம் செலுத்த வேண்டியிருந்தது, இலவச சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால், அவர்கள் கிட்டத்தட்ட 14,000 கோடி ரூபாய்களை விட அதிகமாக, தங்கள் பணத்தை செலவு செய்ய வேண்டியிருந்திருக்கும் என்பது ஒரு தோராயமான கணக்கு.
If the poor had to pay for the treatment post hospitalization, had they not received free treatment, according to a rough estimate, more than rupees 14 thousand crores would have been required to be paid out of their own pockets.
உங்களுக்கு நேரம் வாய்க்கும் போது, எப்போதாவது இந்தத் திட்டம் வாயிலாக சிகிச்சை அடைந்த ஏதாவது ஒரு நபரைச் சந்தியுங்கள் என்று நான் உங்களிடத்தில் கேட்டுக் கொள்கிறேன்.
I request you, whenever you get time, you must definitely converse with a person who has benefitted from his treatment under the 'Ayushman Bharat' scheme.
கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். நோய் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து, மரண விகிதத்தைக் குறைப்பதற்கு, சிறந்த மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
He underscored the immediate need and importance of scaling up of testing with health infrastructure enhancements along with better clinical management of the COVID-19 cases for effective case management and reduction of fatality rate.
இதன் மூலம் 8,000 படுக்கைகள் டெல்லியில் கூடுதலாக கிடைக்கும். இந்த ரயில் பெட்டிகளில் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து வசதிகளும் இருக்கும்.
With this, 8,000 more beds will be available in Delhi and these will be equipped with all facilities in the treatment of COVID-19 patients.
கொரோனா நோயாளிகளுக்கு அளித்து வரும் சிகிச்சை மூலம் மனித குலத்துக்கு தொண்டாற்றி வரும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் உளவியல்-சமூக ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என்று திரு.
Shri Amit Shah directed that psycho-social counselling of doctors and nurses engaged in service to humanity through the treatment of Corona patients should also be done.
Advertisement - Remove
கொவிட் நோயாளிகளுக்கு நியாயமான கட்டணம் மற்றும் தீவிர சிகிச்சை ஏற்பாடு செய்வது தொடர்பாக தனியார் மருத்துவமனைகளுடன் அந்த மாநிலங்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்துள்ளன.
They have negotiated and reached an agreement with the private sector on reasonable rates and arrangements to provide critical care for in-patient COVID-19 admissions.
தடமறிதல், சிகிச்சை மற்றும் தகவல் தெரிவித்தல் ஆகியவை தக்க சமயத்தில் மேற்கொள்ளப்படுவதால், வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாட்டின் மொத்த பாதிப்புகளில், தற்சமயம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 41 சதவீதம் ஆகும்.
Due to timely tracing, treatment and reporting, the number of people recovering from the virus is continuously rising and the active cases, as on date, are 41 of the total cases in the country.
இந்த நிதியம், சாலை விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், அடையாளம் தெரியாத வாகனங்களால் ஏற்படும் சாலை விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களுக்கும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்கவும் பயன்படுத்தப்படும்.
The Fund would be utilised for treatment of road accident victims and for payment of compensation to the injured or to the family of person losing life in hit and run cases.
பணம் செலுத்தக் கூடிய திறன் பற்றிய வேறுபாடு இல்லாமல், அனைவருக்கும் உரிய நேரத்தில் தகுந்த சிகிச்சை கிடைக்கச் செய்யும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
The proposed modalities of the scheme have been designed in a way that they allow access to quality care at the right time for all individuals, irrespective of their capability to pay.
இந்த வகையிலான தரமான சிகிச்சை உத்திகள் நல்ல பலனை அளித்துள்ளன.
The standard of care treatment strategies have shown to yield positive results.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading